கேஎப்சியில் புதிய சுவையில் சிக்கன்
கேஎப்சி நிறுவனம், சாதத்துடன் சேர்த்து, நான்கு வகையான சிக்கன் உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளது.
கேஎப்சியின் அரிசி உணவு, கேஎப்சி சிக்கனுடன் கிடைக்கிறது. விரல் நுனி வரை சுவை தரும் இதன் விலை ரூ.99 முதல் துவங்குகிறது. இந்த அதிசய விலையில் நான்கு வகையான சிக்கன்கள், ஹாட், கிரிப்ஸி மற்றும் சிக்கன் பாப்கார்ன், ஸ்மோக்கி கிரில்டு சிக்கன் மற்றும் வெஜ் ஸ்ட்ரிப் ஆகியவை கிடைக்கின்றன.
கேஎப்சி அரிசி சாத தட்டில், அரிசி சோறுடன், நான்கு வகையான கிரேவி மற்றும் அனைவருக்கும் உகந்த கேஎப்சி சிக்கன் அல்லது வெஜ் ஸ்டிரிப்ஸ் கிடைக்கும். அருகில் உள்ள கேஎப்சி சிக்கன் கடைக்கு செல்லுங்கள், வாங்கி மகிழுங்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்ய online.kfc.co.in என்ற இணையத்தள முகவரிக்கோ, 33994444 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.