N.யுவராஜ்-Y.சங்கரி மகள் ருத்ரா ஸ்ரீ பிறந்தநாள் விழாவில் ஸ்ரீ அஞ்சனை மகாலில் Dr.L.சம்பத்குமார் தலமையில் நடைபெற்றது
N.யுவராஜ்-Y.சங்கரி மகள் ருத்ரா ஸ்ரீ பிறந்தநாள் விழாவில் ஸ்ரீ அஞ்சனை மகாலில் Dr.L.சம்பத்குமார் தலமையில் நடைபெற்றது இதில் B.ராஜி 156வது வட்ட கழக செயலாளர்.ப்ரதீப் குருஜி. I.ரிச்சர்டு சார்பு நீதிபதி ஒய்வு உயர்நீதி மன்றம். G.புருஷோத்தமன்.காவல் இணை காண்காணிப்பாளர் ஒய்வு உயர்நீதிமன்றம் F.ரீட்டா M.சேகர்.பொன்.கோவிந்தராஜ். S.முருகன் E.பாலசுந்தர் சி றப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தினர்