மனநல பாதிக்கப்பட்ட நிலையில் சுமார் 45வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த தினங்களாக நடுரோட்டிலும் சுற்றி வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்று வட்டார பகுதியில் மனநல பாதிக்கப்பட்ட நிலையில் சுமார் 45வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த தினங்களாக நடுரோட்டிலும் சுற்றி வருகிறார்.இவர் மனநல காப்பகத்தில் இருந்தோ அல்லது வீட்டில் இருந்தோ தப்பி வந்திருக்கலாம்.எனவே இவரை பற்றிய தகவல் தெரியும் வரை பகிருங்கள்.