திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் நேற்று வீடு புகுந்து இரண்டு பெண்கள் வெட்டி கொலை

மீண்டும் ஒரு பெண் கழுத்தை அறுத்து கொலை,

திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் நேற்று வீடு புகுந்து இரண்டு பெண்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் திண்டுக்கல் நன்னபா நகர் பகுதியில் ஒரு பெண் கழுத்து அறுபட்டு இறந்த நிலையில் கிடக்கிறார் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *