திருச்சி மே 22 திடக்கழிவு மற்ற கழிவுகள் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருச்சி மே 22
திடக்கழிவு மற்ற கழிவுகள் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருச்சி மாநகராட்சி, மத்திய சுற்று சூழல் அமைச்சகத்தின் சார்பில் 6 வகையான திடக்கழிவு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்க மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
6 விதமான கட்டடங்கள் இடிப்பு கழிவு, மருத்துவமனை கழிவு, எலக்ட்ரானிக் கழிவு, உணவுக் பொருட்கள் கழிவு, பிளாஸ்டிக், பையோ மெடிக்கல் உள்ளிட்ட கழிவுகள் மறுசூழ்ற்சி முறை குறித்து ஒரு நாள் கருத்தரங்கத்தில் கருத்துரை வழங்கப்பட்டது.
கருத்துரைகளை மத்திய சுற்று சூழல் அமைச்சகத்தில் பயிற்சி பெற்ற முன்னால் செயலாளர் முனைவர்.கார்த்திகேயன், மனேகரன், ரவிசங்கர், பீரித்த தினேஷ்குமார் ஆகியோர் வழங்கினார்கள்.