மணல் கொள்ளையில் ஈடுப்பட்ட சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்குமா
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகில் நன்செய் இடையார் கிராமத்தில் காவேரிகரையில் ஈமச்சடங்கு செய்யும் இடத்தில் இடையூறகா உள்ள மணல் மூட்டைகளை அப்புறபடுத்தி இந்த மணல் கொள்ளையில் ஈடுப்பட்ட சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.பெதுமக்கள் வேண்டுகோள்