மின் கம்ப லைனில் பட்டு அருந்து விழுந்தது அதிஸ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்க பட்டது
காலா படம் திரையிட்ட நாமக்கல் LMR காம்ப்ளக்ஸ் உள்ள 4 தியேட்டர் மற்றும் KS காம்ளக்ஸ் உள்ள 2 தியேட்டர் ராசிபுரம் வேலூர் திருச்செங்கோடு குமாரபாளையம் ஆ
Ks தியேட்டரில் கலா திரைப்படம் பிளக்ஸ் பேனரில் கட்டப்பட்ட கொடி கம்பி மின் கம்ப லைனில் பட்டு அருந்து விழுந்தது அதிஸ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்க பட்டது ரசிகர்மன்ற அஜாக்கிரதையால் பொதுமக்கள் பாதிக்கபடுகிறார்கள்