கல்யாணபுரம் குடிசை வாழ் மக்களுக்கு அரசி, மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..

 

 

STREET VISION டிரஸ்ட் சார்பாக கோரோண வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும்144 தடை விதிக்க பட்டுள்ளாதால் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பாதிக்கபட்டுள்ள குடிசை வாழ் மக்களுக்கு தொடர்ந்து 16.வது நாளாக நல உதவிகள் செய்து வருகிறார்கள் இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை யானைக்கவுனி அருகில் கல்யாணபுரம் குடிசை வாழ் மக்களுக்கு அரசி, மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..

இந்த ஏற்பாட்டினை STREET VISION சமூக நல அறக்கட்டளை நிறுவனர் சீதா தேவி ஏற்பாடுட்டில்
நிர்வாக இயக்குனர் சுந்தரி மற்றும் நடிகை காயத்ரி அவர்களுடன் ஒருங்கிணைப்பாளர் ரவிராஜ், ஆகியோர் கலந்துகொண்டு வழங்கினார்கள்…

 

ரயான் ஹெல்மெட்ஸ் நிறுவனர் அமர் கொரோனா வடிவிலான ஹெல்மெட்டுகளை வழங்கி பொதுமக்களுக்கு காவல்துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு

 

 

தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு போட்டும் பல பகுதிகளில் மக்கள் நடமாடிக் கொண்டும் வாகனங்களில் உலா வந்தும் கொண்டிருக்கின்றனர். இதை காவல்துறை துறையினர் பல விதங்களில் கண்டித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.

காவல்துறையினருடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயான் ஹெல்மெட்ஸ் நிறுவனர் அமர் கொரோனா வடிவிலான ஹெல்மெட்டுகளை வழங்கி பொதுமக்களுக்கு காவல்துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

M Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல்

 

 

தமிழக முதலமைச்சரால் அண்மையில் தொடங்கிவைக்கப்பட்ட M Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல் விலைக்கே காய்கறிகள், இலவச கபசுபம் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை ஆலோசகர்  அமர் பிரசாத் தொடங்கிவைத்துள்ளார்.

மாசில்லா தமிழகம் என்ற நோக்கத்தில் M Auto நிறுவனத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட மின்சார ஆட்டோக்களின் இயக்கத்தை அண்மையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைத்தார்.

ஏற்கெனவே பயணிகள் ஆட்டோக்கள், நடமாடும்  டீ கடைகள், போன்றவை M Auto நிறுவனத்தால் வடவமை க்கப்பட்ட  மின்சார ஆட்டோக்களாக இயங்கிவருகிறன. இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. யாரும் வெளியே சென்று கடைகளில் கூட்டமாக நின்று சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்கமுடியாத சூழலும் உள்ளது. இந்நிலையில் குடியிருப்புகளுக்கே நேரடியாக M Auto நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மின்சார ஆட்டோக்களில் சென்று,  கொள்முதல் செய்யப்பட்ட  விலையில் காய்கறிகள், கரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள அரசால் அங்கிகரிக்கப்பட்ட இலவச கபசுபம், இலவச முகக்கவசம்  போன்றவை வழங்கும் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே இயக்கப்படவுள்ள இந்த நடமாடும் மின்சார வாகன காய்கறி கடையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், வைரஸ் பரவும் வழிமுறைகள் அடங்கிய காணொளிகள் வாகனத்தின் இருபுரங்களிலும் ஒளிபரப்படுகிறது. மேலும் வாகனத்தை சுற்றிலும் கேமராக்கள் பொருத்துப்பட்டு, வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஸ்வைப்பிங் இயந்திரம் என அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை ஆலோசகர்  அமர் பிரசாத்,

டாக்டர் சுனில் ஏற்பாட்டில் உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்ட் சென்னையில் காய்கறிகளை இலவசமாக வழங்கிினார் 

 

 

டாக்டர் சுனில் ஏற்பாட்டில் உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்ட்
சென்னையில் காய்கறிகளை இலவசமாக வழங்கிினார்

சென்னையில் இயங்கும் “உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்ட்” கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இலவசமாகக் காய்கறிகளை தி.நகர் பகுதி மக்களுக்கு வழங்கியது.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்டின் நிறுவனர் டாக்டர் சுனில் தலைமையில் இந்த உதவியை மக்களுக்கு வழங்குகிறது. டாக்டர் சுனில் அ.இ.அ.தி.மு.க.வின் மாநில. எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளருமாவார்.

5000 குடும்பங்களுக்கு ஒரு வார காலத்திற்குத் தேவையான 12 வகையான தரமான, புதிய காய்கறிகளுடன் பழங்களும் வழங்கப்பட இருக்கின்றன. இதற்கென அண்டை மாநிலங்களிலிருந்து இரண்டு லாரிகளில் காய்கறிகள் விசேஷ அனுமதியுடன் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில் தக்காளி, வெங்காயம், கோவைக்காய், முருங்கைக்காய், முட்டைகோஸ், சுரைக்காய், பச்சைமிளகாய், இஞ்சி, மாங்காய், கொத்தமல்லி & கருவேப்பிலை, வாழைப்பழம் கிரிணிப்பழம் மற்றும் பலவகையான கீரைகள் ஆகியவை அடங்கும்.

தி.நகரில் முப்பாத்தம்மன் கோவில் அருகே உள்ள ராஜா பிள்ளை தோட்டத்தில் வாழும் மக்களுக்கு காலை முதலே காய்கறிகள் வழங்குவது தொடங்கப்பட்டு பின்னர், தனகோடி அம்மாள் தோட்டம், முத்துரெட்டி தெரு, பகவந்தம் தெரு, ராமேஸ்வரம் சாலை, தேனாம்பேட்டை ஹவுசிங் போர்டு நக்கீரன் நகர் திரு.வி.க. குடியிருப்பு மற்றும் தாமஸ் ரோடு ஆகிய பகுதிகளில் விநியோகிக்கப்பட்டது..

காவல் துறை உதவியுடன் வழங்கப்பட இருக்கும் இந்த காய்கறிகளைப் பெற விரும்புவோர் தங்கள் பாத்திரங்கள் அல்லது பைகளைக் கொண்டு வரவேண்டும். முகத்தில் மாஸ்க் அல்லது துணி கொண்டு மூடி, ஒருவருக்கொருவர் 5 அடி இடைவெளியிட்டு வரவேண்டும். இதனை மீறுபவர்களைக் காவல்துறை கட்டுப்படுத்துவார்கள் என்று டாக்டர் சுனில் தெரிவித்தார்.

உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்ட் டாக்டர் சுனில் தலைமையில் கடந்த 12 ஆண்டுகளாக கல்வி, மருத்துவம், சட்ட உதவி தேவைப்படும் ஏழை மக்களுக்குத் தொடர்ந்து உதவி வருகிறது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான வாழ்வாதாரப் பொருட்களைச் சேகரித்து 28 இடங்களில் ஏழை மக்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

we care for those who care for us

we care for those who care for us

*Thirumala Milk* distributes free products to all COVID Warriors including Police, Social Workers & Waste Disposal Teams

Chennai, 30th March 2020: Thirumala Milk reached out to all the key COVID Warriors fighting to keep us safe & healthy. Free Thirumala products were distributed to Police, Traffic Police, Garbage & waste disposal teams, social Workers among others across the city who are working tirelessly for our safety & health. The company will be providing products throughout the Lockdown to these COVID warriors on the road.

Thirumala also assured regular & consistent supply of all its dairy products during the Lockdown while reiterating the need to follow the necessary guidelines while purchasing the same at outlets. Thirumala products are also available online with leading E Com players. The company assured that the highest safety is being taken to ensure the best quality milk products are provided to its customers.

Stay Safe, Stay Home, Stay Healthy!!!!

Statement from Arokya Milk 23rd March🥇AM TV

Statement from Arokya Milk

23rd March 2020, Chennai: In order to ensure the essential commodity of Milk is available to customers, Arokya Milk has taken all necessary steps and measures to ensure uninterrupted supply.

Arokya Milk has taken adequate safety and hygiene measures to ensure quality milk is available to the customers.

Cleanliness and safety protocols are always given utmost importance at processing and distribution points.
We have also taken necessary steps to ensure the availability of cattle feed for dairy farmers and also necessary packing material for packaging of milk and curd.
We assure the customers that all necessary possible steps have been taken for the continuous supply of Arokya Milk.

We request our customers to continue to support our efforts.

வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா  விழிப்புணர்வு’

சென்னை

வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியில் பொதுமக்களுக்கு ‘கொரோனா  விழிப்புணர்வு’ ஏற்படுத்தும் வகையில்  பேனர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் கல்லூரியின் முகப்பு வாயிலில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வருமுன் தடுப்பதையும் வந்த பின்னர் மேற்கொள்ளவேண்டிய மருத்துவ சுகாதார குறிப்புகள் பேனர்களில் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளன. பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர  மோடி அவர்கள் வரும் 22.03.2020 ஞாயிறு காலை 7மணி தொடங்கி இரவு 9 மணிவரை மொத்தம் பதினான்கு மணிநேரம் அவரவர் வீடுகளில் சுய ஊரடங்கை கடைபிடிக்கவேண்டும் என நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாவிற்கு எதிரான தீவிர தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் மாண்புமிகு பிரதமர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள சுய ஊரடங்கு உத்தரவு முழுமையாக மக்களால் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்ற நன்நோக்கில் கல்லூரி நிர்வாகத்தினரால் பேனர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் முனைவர் மா. கு. இரகுநாதன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்

 

 

கொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர் .

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் கலிபோர்னியாவை சார்ந்த DoWhistle நிறுவனம், www.DoWhistle.com என்ற வலைத்தளத்தையும் (Web Site),“DoWhistle” ( https://whi.stle.us/android ) செயலியை (APP) ஒரே நாளில் வடிவமைத்து கூகுள் நிறுவனத்தை அமேரிக்கா வாழ் இந்தியர் ஒருவன் வென்று சாதனை நிகழ்த்தி உள்ளார்.

இது தொடர்பாக DoWhistle வலைத்தளம்( Web Site) மற்றும் செயலியை வடிவமைத்த அமேரிக்கா வாழ் இந்தியரான, “ராஜா அப்பாச்சி” (RAJA APPACHI) DoWhistle CEO and FOUNDER பேசுகையில் , “கொரோனா வைரஸ்” (Covid-19) தொற்று பாதிப்பை கண்டறிவதற்கான பரிசோதனை மையங்கள் குறித்த தகவலை உலகம் முழுவதும் பரிசோதனை மையங்கள் தங்கள் இடத்தை பகிர்ந்து கொள்வதற்காக www.DoWhistle.com என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக DoWhistle என்ற செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். இச்செயலி வாயிலாக பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு அருகாமையில் உள்ள கொரோனா சோதனை மையங்களை கண்டறியலாம் மற்றும் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக தங்கள் அருகிலுள்ள மையங்களை தொடர்பு கொண்டு மருத்துவ சேவைகள் விரைவாக கிடைக்க வழி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தி உள்ளோம்.

இந்த வலைத்தளம் மற்றும் செயலியை வடிவமைத்ததின் பின்னணி பற்றிய தகவலை பகிர்ந்து கொண்ட ராஜா அப்பாச்சி (RAJA APPACHI), அமேரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)அவர்களை கொரோனா வைரஸ் கண்டறியும் பரிசோதனை மையங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய விசேட வலைத்தளம் ஒன்றை அமேரிக்கா அரசிற்காக உடனடியாக வடிவமைத்து தர இயலுமா ? என கூகுள் நிறுவனத்திடம் கேட்டு கொண்டிருக்கிறார். இதற்கு கூகுள் நிறுவனம் இதற்கு போதுமான கால அவகாசம் வேண்டும். என்று கேட்டதும். ஆனால் எங்களுடைய நிறுவனம் இந்த வலைத்தளம் மற்றும் செயலியை ஒரே நாளில் வடிவமைத்து அறிமுகப்படுத்தி இருக்கிறோம் . கூகுள் செய்ய இயலாத காரியத்தை செய்து மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த செயலியை இலவசமாக அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

மேலும் DoWhistle நிறுவனத்தினால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற எப்படி முடிந்தது? என்பதை மேலும் விவரிக்கிறார்

கூகுள் போன்ற பயன்பாட்டில் உள்ள தளங்கள் நிலையான வலைத்தளங்களில் உள்ளடக்கத்தை சார்ந்தது. எனவே நமது தேடலின் போது கிடைக்கும் தகவல்கள் தற்போதைய நிலவரப்படி கிடைப்பது கடினம்.

விசில் தளமானது பொதுமக்கள், அரசாங்கம், மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து தனக்கு என்ன வேண்டும் அல்லது தன்னிடம் என்ன உள்ளது என்ற விவரங்களை தமது தற்போதைய இருப்பிடத்துடன் நேரடியாக பதிவு செய்வதால் தேடலின் போது நமக்கு கிடைக்கும் தகவல்கள் தற்போதைய, துல்லியமான , உண்மையான விவரங்கள் கிடைக்க வழிசெய்கிறது .

உதாரணமாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்து நடத்துனர் தற்போது 5 இருக்கைகள் காலியாக உள்ள விவரத்தை விசில் செயலி மூலம் அறிவிக்கலாம். பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அனைவரும் டூ விசில் செயலி மூலம் பேருந்தில் காலியாக இருக்கும் இருக்கைகளை அறிந்து கொள்வதோடு நடத்துனரை தொடர்பு கொண்டு தங்களது இருக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

பைக் மெக்கானிக், பெயிண்டர், பிளம்பர், எலெக்ட்ரீசியன், பஞ்சர் சர்வீஸ் என எந்த தொழில் சார்ந்தவர்களும் DoWhistle app மூலம் வலம்வந்து தங்களுக்கு அருகாமையில் உள்ள தங்களுக்கு தேவைப்படுகின்ற நபர்களுக்கு சேவையை நிறைவேற்றக் கூடும்

ஸ்பா, சலூன், மசாஜ், மளிகை பொருள் கடைகள் போன்ற தொழில் செய்பவர்கள் தங்களது தொழில் மந்தமாக நடக்கும் நேரத்தில் DoWhistle மூலம் உடனடி சலுகைகளை அறிவிக்கலாம்.

இதை அருகில் உள்ள வாடிக்கையாளர்கள் DoWhistle செயலி மூலம் அறிந்து கொண்டு சலுகைகளை பெற்று பயன்பெறலாம். இதன்மூலம் வழக்கமாகப் பயன்படுத்தப்படும். குறைந்த செயல்திறன் கூப்பன் முறையை அகற்றி DoWhistle செயலி மூலம் தொழில் நிறுவனங்களில் வருமானத்தை கணிசமாக உயர்த்தலாம்.

இனி உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள். எங்கு எல்லாம் தேவையும் சேவையும் இணைய வேண்டுமென்று நினைக்கிறீர்களோ ? அங்கெல்லாம் விசிலடிக்க பழகிக்கொள்ளுங்கள் .எங்களுடைய தொலைநோக்கு அறிக்கையானது “விசில போடு ! பிறகு தேடு !

DoWhistle தளத்தின் அடிப்படைத் தத்துவமான சேவை (கொரோனா வைரஸ் பரிசோதனை மையம்) தேவை (பொதுமக்கள்) ஐ அருகில் இருக்கும் போது தானாகவே இணைக்கும் திறன் கொண்டது. அதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூகுள் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டும் கூகுள் செய்யத் தயங்கிய பணியை எங்களால் ஒரே நாளில் செய்ய முடிந்தது.

எந்த ஒரு தொழில் நிறுவனமும் தங்களுடைய தயாரிப்பை டூத் பிரஸ் போன்று தினமும் ஒரு முறையாவது பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்துவது யாவரும் அறிந்த ஒன்றே.

DoWhistle வலைத்தளத்தை மக்கள் தங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்தி பயன்பெற முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

எல்லாவித தேவைகளும் , சேவைகளும் அருகில் இருக்கும்போது உடனடியாக இணைக்கும் தலமாகும்.

தனிநபர் மற்றும் நாட்டின் பொருளாதார மேம்படும்.

சிறு குறு நடைபாதை வியாபாரிகள் முதல் ரிலையன்ஸ் மற்றும் டாடா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பொருட்கள் விற்க வாங்க மற்றும் விளம்பரப்படுத்த தேவையான அனைத்து வசதிகளும் இதில் அடங்கும்.

அனைத்து தரப்பினருக்கும் முற்றிலும் இலவசம்.

எங்களின் இந்த விசில் தளத்தை பொது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உறுதுணையாக இருப்பவர்களின் முதன்மையானவர்கள்.

1. ரங்கா ஜெயராமன்
(Stanford business graduate school associate DEAN/CDO – USA)

2. ஜெய் விஜயன்.
(Ex,Tesla motors CIO – USA)

3.Prof.கிருஷ்ணன்.
(MIT Doctorate,Harvard-affiliated faculty – USA)

www.DoWhistle.com https://whi.stle.us/ios https://whi.stle.us/android support@dowhistle.com
+91 9629110994

குரானா நோய் தடுப்பு தனியார் தங்க நகை கடை சார்பில் விழிப்புணர்வு

 

 

தனியார் தங்க நகை கடை சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் சென்னையில் தொடங்கியது

குரானா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது அதன் தொடர்ச்சியாக பொதுமக்களையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் தமிழக அரசுடன் கைகோர்த்து செயல்பட சுகாதாரத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக சென்னை ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் நகைக்கடை சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு நடைபயணத்தை தொடங்கி வைத்தநர்

இந்த நடைபயணத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கரோனா வைரஸ் தாக்குதல் குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து வாசகங்கள் அடங்கிய மின் விளக்குகள் எரியும் பதாகைகளை தாங்கியவாறு சென்னையின் முக்கிய சாலைகளில் வலம் வருவார்கள் .

இந்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி செல்லும் இளைஞர்கள் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு கையில் கிருமிநாசினி தெளித்தும் விழிப்புணர்வு துண்டு சீட்டுகளை அளித்தும் விழிப்புணர்வு அளிப்பார்கள்.

எங்களது கடையை பொருத்தவரையில் எங்களது கடைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிருமிநாசினி கையில் தெளிக்கப்படுகிறது. கதவுகளைத் திறப்பதற்கு மூடுவதற்கு கையில் கிளவுஸ்கள் அணிந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும் வாடிக்கையாளர்கள் வந்து அமரும் இருக்கைகளும் அவர்கள் சென்ற பின்னர் சுத்தம் செய்யப்படுகிறது என்று கூறினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கருணா நோய்க்கு எதிராக நாம் போராடும் வரை தொடர்ந்து நடைபெறும்.

Chariot from Tamil Nadu for Rama Navami Celebrations at Ayodhya Sri Kasi Nattukkottai Nagara Satram Managing Society built the wooden chariot at a cost of ₹ 40 lakhs The ritual held by Nagarathar between 1882 and 1942, to continue from now on

 

 

Chariot from Tamil Nadu for Rama Navami Celebrations at Ayodhya
Sri Kasi Nattukkottai Nagara Satram Managing Society built the wooden chariot at a cost of ₹ 40 lakhs
The ritual held by Nagarathar between 1882 and 1942, to continue from now on

Chennai, March 19, 2020

The wooden chariot built in Tamil Nadu is all set to go around the streets of Ayodhya on April 2nd to mark the birth of Lord Shri Ram. The effort to get the chariot redone was undertaken by the Nagarathaar community through the Sri Kasi Nattukkottai Nagara Satram Managing Society.

The artistically made wooden chariot stands tall at 18.5 feet and 9 feet wide, with 8 pillars and has intricate works of 210 idols. The wooden chariot is the workmanship of the Tamil Nadu award-winning sculptor AR.K. Ekambara Aasari, whose team took a record 66 days to complete the work.

The sculpted idols reflect the idols at the temples in similarity. The 10 avatars of Vishnu, the beautiful look of Hanuman, the grace of Kannan and scenes from Ramayana are beautifully captured in the sculpture form.

The nagarathaar community have been engaged in this ritual for 60 years between 1882 to 1942, which had to be ended post the second world war. The chariot that had been damaged has hitherto been rebuilt after 77 years by the community.

Speaking on the occasion, Shri Pazha Ramasamy, a Sr. Advocate and President of the Society said “Nagarathaar are known for their honesty, moral virtues and standards. They are also known for their religious virtues and philanthropy. The ritual at Ayodhya was earlier done by the Chathirathaar family from Devakottai, and through the society we have now rejuvenated to continue the ritual after many years.”

Sri Kasi Nattukottai Nagara Satram Managing Society is all set to celebrate the ram navami at Ayodhya on April 1st and 2nd. Hon’ble Justice Dr. M Chockalingam, Shri. V.N.CT. Valliappan, Director, Kamala Theatre, Educationist Shri. Kuzha Karuppiah will be special invitees for the celebration.

The Nagarathaar community have their roots in 96 small towns and big towns like Karaikudi and Devakottai, in Sivagangai and Pudukottai districts.

The community has a strength of around 1.5 lakhs people, and they run around 140 educational institutions across Tamil Nadu. They have also built over 1000 temples across the country, besides the 100s of temples in Myanmar, Sri Lanka, Singapore and Malaysia.