ஆசிய தடகள போட்டி வீராங்கனைக்கு பரிசளிப்பு விழா ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி

ஆசிய தடகள போட்டி வீராங்கனைக்கு பரிசளிப்பு விழா ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற 23 வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சிராப்பள்ளி சேர்ந்த செல்வி கோமதி மாரிமுத்து அவர்களுக்கு பள்ளியின் சார்பில் 3 லட்சம் காசோலையை பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசிய செல்வி கோமதி மாரிமுத்து அவர்கள் மாணவ மாணவிகளை கல்வியுடன் விளையாட்டிலும் கவனம் செலுத்தி சாதனைகள் படைக்க அறிவுரை வழங்கினார் பின்னர் கல்வி மட்டுமன்றி விளையாட்டு ஓவியம் நாட்டியம் இசை என அனைத்து துறைகளிலும் ஊக்கமளித்து தலை சிறந்த மாணவ மாணவியர்களை உருவாக்கிவரும் வேலம்மாள் வித்யாலயா பள்ளி ஆலப்பாக்கம் சேவையை பாராட்டினார்

Nanotechnology Research Center (NRC), SRMIST inaugurated X-ray Photoelectron Spectroscopy (XPS) facility at Kattankulathur campus!!

  • Nanotechnology Research Center (NRC), SRMIST inaugurated X-ray Photoelectron Spectroscopy (XPS) facility at Kattankulathur campus!!https:

SRMIST has added another state of art facility, the X-ray photoelectron spectroscopy (XPS) in its Kattankulathur campus. The other existing state-of-the-art facilities at SRMIST include High resolution Transmission electron microscope(HR-TEM), Field Emission Scanning Electron Microscope (FESEM), Vibrating Sample Magnetometer (VSM), X-ray Diffractometer (XRD), Scanning Probe Microscope (SPM), Micro-Raman spectrometer ,Gas-Chromatography Mass-Spectrometry (GCMS),High resolution mass spectrometry (HRMS), Nuclear Magnetic Resonance Spectrometer (NMR-500MHz) ,Six axis modular spine testing machine, High Performance Computer cluster, a supercomputer that is typically used for scientific and engineering applications etc.,.XPS also known as Electron Spectroscopy for Chemical Analysis (ESCA) is an advanced surface analysis technique that provides chemical composition, chemical state and hence chemical bonding information on the surfaces of almost all materials. This facility (Model: PHI VersaProbe III Scanning XPS Microprobe, Physical Electronics, USA) is fully sponsored by SRMIST with a cost of ~ 4.03 crore INR (USD 580,000).
Dr. D. K. Aswal, Director, National Physical Laboratory (NPL) New Delhi has inaugurated the XPS facility on 24-04-2019 and delivered a talk on X-ray Photoelectron spectroscopy to research scholars and faculty members. “XPS facility at SRMIST will enable the research scholars and scientists working in thrust areas like energy (solar cells, Li-ion batteries, thermoelectrics), electronic devices (sensors, transistors, photodetectors and light emitting diodes) and advanced nanomaterials (air filters, photo catalyst) to further understand the chemical state of the atoms and electronic structure of the materials. This will strengthen the research findings and hence pave the way for high impact publications and patents”, he quoted
Dr. C. Muthamizhchelvan, Director, Engineering and Technology added that SRMIST is one among few premier institutes like IIT-Madras to have XPS facility with advanced features like scanning XPS microprobe and ultraviolet photoelectron spectroscopy (UPS)housed in a single unit.This facility can be used to understand many industrial problems like environmental pollution (automobile emissions or water contamination), surface contamination & oxidative state of elements in automotive industry, energy storage, healthcare, pharmaceutical industry, oil refineries and semiconductor industry.
Providing hands-on operational and analytical training to the undergrad and postgraduate students with such advanced techniques as part of their academic course will help them to excel in research as well as in industrial R&D sectors. This XPS facility can be accessed by researchers in other academic institutions by online booking. Also teachers and students from other colleges across the country will be trained in this facility through workshops/short term training conducted periodically by SRMIST.

 

 

 

 

 

 

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் –

நாடாளுமன்றம், இடைத்தேர்தல்

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் –

கமல்ஹாசன் போட்டியிடவில்லை

கோவை -டாக்டர் மகேந்திரன், பொள்ளாச்சி- மூகாம்பிகை ரத்னம்

கோவை, மார்ச் 25,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடவில்லை.

கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக அந்த கட்சியின் சார்பில் 19 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

காஞ்சீபுரம் (தனி)- ஆனந்தமலை எம்.தங்கராஜ் (இந்திய குடியரசு கட்சி), திருவண்ணாமலை- அருள், ஆரணி- ஷாஜி, கள்ளக்குறிச்சி- கணேஷ், நாமக்கல்- தங்கவேல், ஈரோடு- சரவணகுமார், ராமநாதபுரம்- விஜயபாஸ்கர், கரூர்-டாக்டர் ஹரிஹரன், பெரம்பலூர்-அருள்பிரகாசம், தஞ்சாவூர்-சம்பத்ராமதாஸ், சிவகங்கை- கவிஞர் சினேகன், மதுரை- அழகர், தென்சென்னை- ரங்கராஜன் (ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி), கடலூர்-அண்ணாமலை, விருதுநகர்- முனியசாமி, தென்காசி (தனி)- முனீஸ்வரன், திருப்பூர்- சந்திரகுமார், பொள்ளாச்சி- மூகாம்பிகை ரத்னம், கோவை -டாக்டர் மகேந்திரன்

மக்கள் நீதி மய்யம் சார்பில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். இதில் அவருடைய பெயர் இடம் பெறவில்லை. இதனால் மூலம் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வில்லை என்பது தெரிய வந்துள்ளது. அவர் பேசும் போது, நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் எனது முகமாக கருதி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :

ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு 500 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும், 60 லட்சம் குடும்பங்களின் வறுமையை அகற்றுவோம்,குடிசைகள் இல்லா தமிழகம் ஆக்குவோம், ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வசதி 5ஆண்டுகளில் வழங்கப்படும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த விவசாயம் மற்றும் தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும், சென்னை ஐகோர்ட்டில் தமிழை ஆட்சி மொழி ஆக்கப்படும், ஐகோர்ட்டின் கிளைகள் இந்தியாவில் 6 மண்டலங்களில் நிறுவப்படும், கல்வி உள்பட பொதுப்பட்டியலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு 5 துறைகள் மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும், ரேஷன் பொருட்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வழங்கப்படும், ஆசிரியர் பணி மாற்றம் ஊழல் அற்ற முறையில் நடைபெறும் அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் வரை இட ஒதுக்கீடு பெறுவதற்கு முயற்சி எடுக்கப்படும், வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் பெண்களுக்கு சேரவேண்டிய சொத்துக்கள் பெண்கள் பெயரில் தான் பதிவு செய்யப்படும் அதை ஆண்கள் பெயரில் மாற்றும் பட்சத்தில் அதற்கு உண்டான இழப்பீடு வழங்கப்படும், தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 100 தொழில் நகரங்கள் உருவாக்கப்படும்.
பின்னர் வேட்பாளர் கள் பட்டியலை வெளியிட்டார்.
இது போல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:- 1. பூந்தமல்லி-பூவை ஜெகதீஷ் 2.பெரம்பூர்-பிரியதர்ஷினி 3.திருப்போரூர்-கருணாகரன் (இந்திய குடியரசு கட்சி) 4.சோளிங்கர்-கே.எஸ்.மலைராஜன் (இந்திய குடியரசு கட்சி) 5.குடியாத்தம்-பி.வெங்கடேசன் (இந்திய குடியரசு கட்சி) 6.ஆம்பூர்-நந்தகோபால் 7.ஒசூர்-பி.ஜெயபால் 8.பாப்பிரட்டிப்பட்டி-நல்லதம்பி 9.அரூர்-குப்புசாமி 10.நிலக்கோட்டை- டாக்டர் சின்னதுரை 11. திருவாரூர்- அருண்சிதம்பரம். 12.தஞ்சாவூர்- துரைஅரசன் (வளரும் தமிழகம் கட்சி). 13.மானாமதுரை- ராமகிருஷ்ணன். 14. ஆண்டிபட்டி-தங்கவேல் (வளரும் தமிழகம் கட்சி). 15 பெரியகுளம் -பிரபு 16. சாத்தூர்-சுந்தர்ராஜ். 17. பரமக்குடி-உக்கிரபாண்டியன். 18. விளாத்திகுளம்-நடராஜ் (தமிழ்விவசாயிகள் சங்கம்). இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஈசா பொறியியல் கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழா

––––––––––––––––––

ஈசா பொறியியல் கல்லூரியின்

7-வது பட்டமளிப்பு விழா

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முருகேசன் வழங்கினார்

கோவை, மார்ச் 25–

கோவை பாலக்காடு சாலை, நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் கல்லூரியில், 7வது பட்டமளிப்புவிழா, கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு ஈசா பொறியியல் கல்லூரியின் தலைவர் டி.டி. ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கி, பட்டமளிப்புவிழாவை துவக்கி வைத்தார். கல்லூரி தாளாளர் டி.ஈ.சுஜாதா, தலைமை செயல் அலுவலர்கள் டி.ஈ.அஜித்,டி.ஈ.ஆதர்ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் ராபர்ட் கென்னடி அனைவரையும் வரவேற்று, கல்லூரி ஆண்டறிக்கையினை வாசித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை அண்ணா பல்கலைக்கழக தொழில் நுட்பக் கல்லூரியின் முன்னாள்துணைவேந்தர் முருகேசன் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பட்டங்களை பெற்று கொண்ட மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் ராபர்ட் கென்னடி உறுதி மொழியினைவாசித்தார். மாணவர்கள் உறுதி மொழியினை எடுத்து கொண்டனர்.

விழாவில் அண்ணா பல்கலைகழக தரசான்றிதழ் 4மற்றும் 5 இடத்திற்கான பட்டங்களை பி.டெக் பெட்ரோலியத்துறை மாணவர்கள் ரோஹித், அபூபக்கர் ஆகியோரும், அண்ணா பல்கலைகழக தரசான்றிதழ் மேலாண்மை துறைமாணவி இந்துமோல் பெற்று கொண்டார். மேலும் இவர்களுக்கு ரொக்கப்பரிசு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.தொடர்ந்து அனைத்து துறைகளிலும் உள்ள 160 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

விழாவில் கல்லூரி நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

SRM IST with Virtusa Launches M.Tech Course

SRM IST with Virtusa Launches M.Tech Course
SRM IST (SRM Institute of Science and Technology) has signed an MOU with Virtusa Consulting to launch M.Tech course on “Cloud Computing” , from the academic year 2019-20.

This course, a one of its kind will see Virtusa involving itself right from the framing of syllabus, admission of the students, delivery of the course and evaluation. Industry exposure and hands-on on the latest technology are the unique features.
The students who will be admitted through a rigorous selection process, will be moulded to be industry- ready from Day-1.
The MOU was signed in the presence of Ms.Hema Mohandas, Vice President and Asia Head (L&D), Mr.Krithivasan, Lead India Campus Hiring from Virtusa and Dr. Sandeep Sancheti ,Vice Chancellor, Dr.N.Sethuraman, Registrar, Dr.C.Muthamizhchelvan, Director (Engineering &Technolog), Dr.K.Ramsamy,Director (Faculty and Academics), Dr.Ganapathy, Director (Corporate Relations) from SRM Institute of Science and Technology.

திருக்குறள் மகத்துவத்தை வலியுறுத்தி ஸ்கேட்டிங்கில் உலக சாதனை முய‌ற்சி

சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் தொண்டு நிறுவனம். ஹிமாலயா தொண்டு நிறுவனம்.இணைந்து நடத்தும்.

திருக்குறள் மகத்துவத்தை வலியுறுத்தி ஸ்கேட்டிங் மூலம் ஒரு நிமிடம் 12 வினாடி இல் 167 முறை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை முய‌ற்சி

செபாஸ்டின் ஜோஸ்வா பதினொரு வயது

வ உ சி மேல்நிலைப்பள்ளி பெரம்பூர் படிக்கும் மாணவன் இதில் கலந்து கொண்டு உலக சாதனை முயற்ச்சி செ‌ய்தா‌ர்

வரவேற்புரை: திரு பாக்யராஜ் அவர்கள் இதற்கு தலைமை ஏற்று உயர்திரு வ உ சி. பள்ளி தாளாளர் சிவராமன் அவர்கள்

முன்நிலை ஜமுனா அவர்கள்.

கார்த்திகேயன் நிர்வாக இயக்குனர் வ உ சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெரம்பூர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்து பரிசு வழங்குபவர் மாண்புமிகு பாண்டியராஜன் அவர்கள் அமைச்சர் தமிழ் வளர்ச்சித் துறை

சிறப்பு அமைப்பாளர் திரு கராத்தே குணசேகரன்

இந்த நிகழ்ச்சி வாழ்த்துரை செய்பவர் திரு யோகா சுரேஷ்குமார் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம்

நன்றிகளை தெரிவிப்பவர் திருமதி கோமளா பாக்யராஜ் அவர்கள்.

சிலம்பை சுற்றி உலக சாதனை

திருவொற்றியூரில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மற்றும் விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் இணைந்து நடத்திய மரம் வளர்ப்பதை வலியுறுத்தி ச.ரூபிகா என்ற மாணவி சிலம்பை சுற்றி உலக சாதனை முயற்சி மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்தப்படம் இதில் சிறப்பழைப்பாளார்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் செல்வி கிளினிக்கின் ஆயுர்வேத மருத்துவர் ஜி.ராஜ்குமார் யோகா மாஸ்டர் சுரேஷ்.
கராத்தே குணசேகரன்.
சமுக சேவகி ஜமுனா
பள்ளி தாளாளர் ஹர்ஷினி ராஜ்ராம் முத்தையா கார்த்திகேயன் மற்றும் சரவணன் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்

Sri S. Gurumurthy, Chartered Accountant, Corporate Advisor and Journalist gave a lecture on Need for India Centric Development Model at SRMIST, Kattankulathur.

Sri S. Gurumurthy, Chartered Accountant, Corporate Advisor and Journalist gave a lecture on Need for India Centric Development Model at SRMIST, Kattankulathur.

SRM Institute of Science and Technology (SRMIST) organized a lecture under the banner Paarivendhar Lecture Series on the topic Need for India Centric Development Model by Sri S. Gurumurthy, Chartered Accountant, Corporate Advisor and Journalist. Dr. Paarivendhar, Chancellor, SRMIST welcomed the Chief Guest, dignitaries and students for the program. He spoke about the achievements, popularity and distinguished qualities of Sri S. Gurumurthy.

In the key note address, Sri S. Gurumurthy spoke about his experiences he had by travelling across the country and observing people. He highlighted the philosophies of Karl Marx, Max Webber, Walter Roster and many other economists. He also established the fact that Indian economy was at a high pace till eighteenth century. He emphasized that every educational institution must prepare students for the development of the economy and country, not for the marks and results. He recognized that there is no one size fit all model and that each country must choose the model which suits its characteristics.
He spoke about the success stories of entrepreneurship ventures in small districts in India like Karur, Tirupur, Namakkal, Jalandhar, Morvi, Ludhiana. He also insisted that villages should be treated as a business hub, since villages are the major contributors to the GDP. He quoted the example of ZOHO Corporation which is very successful in Software and Product Development.
He also insisted on the concept of original thought by quoting the example of Yugoslavia. Also he added how India came out of an economic crisis during 1998 by issuing NRI development bonds. He concluded by advising the students of SRM School of Management to tour the industrial clusters at least for fifteen days in a year to gain the first hand knowledge about business and entrepreneurship.
Dr. Sandeep Sancheti, Vice Chancellor, Dr. N. Sethuraman, Registrar, Dr. T. P. Ganesan, Pro Vice Chancellor (Planning & Development) , and Dr. R. Balasubramanian , Pro Vice Chancellor (External Affairs) were present in the function. Dr. Sridhar Krishnaswami, Professor & Deputy Dean, Department of Journalism & Mass Communication, Faculty of Science & Humanities introduced the Chief Guest. Dr. V. M. Ponniah, Dean, School of Management proposed the Vote of Thanks.

Hindustan group of institution gathered together to create a Guinness World Record and Asia Record on Child Safety

The Hindustan Group Of Institutions gets into the Asia Book Of Records today

A safe childhood is a child’s birthright! The students of the Hindustan group of institution gathered together to create a Guinness World Record and Asia Record on Child Safety

This program witnessed over 4000 students from various age groups from Hindustan International School, KCG College and from other Hindustan Group of Institutions gather under one roof. The workshop on Child Safety, a Guinness World Record on account of the student count under one roof , was conducted by Deepa Aathreya, Founder of School Of Success. ‘Safety is every child’s fundamental birthright! We need to come together, voice out loud and ensure a safe childhood for our future generations! We can. We must. We will. Together, let’s be the change’ said Deepa. The workshop sensitised the gathering on the need for child safety and what actions should a common citizen take to prevent child abuse and safeguard children. The Day also witnessed a talk show between students of Be The Change Movement and Friends Of Police (TN Police).

Dr. Prateep Phillip, ADGP – CID, in his special address to the gathering assured them that the Police dedicate themselves to protect the children against crimes like kidnap, abduction, child rape, etc. However, unfortunately with most of the crimes happening within the four walls of the house, Police get to know about this rather too late and quite a few cases do not get reported at all. He also highlighted the fact that the Protection of Children from Sexual Offences Act was amended in 2018 to provide for award of death penalty for assaults of an aggravated nature on children below the age of 12. 1 in 3 children, boy or girl, is abused. He added that the Friends of Police Student Corps will be introduced in all Schools and Colleges in India shortly to educate and empower the children regarding this.

Actors Nisha and Ganesh Venkatram were the chief guests for the day and Brand Ambassadors for the campaign.

This is an initiative of the Be The Change Movement of School Of Success (A Brand Avatar Entity). Be The Change is a Movement by the children who work on social causes. School Of Success has worked with over 3 Lakhs students till date enabling them to take charge and lead.

Details have been sent across to the Guinness Team and the Record is expected to be announced shortly after its approval.

Book ‘Reflections..On living, loving and Working’ launched at Great Lakes Chennai

Book ‘Reflections..On living, loving and Working’ launched at Great Lakes Chennai

Dr Bala V Balachandran, Founder, Chairman & Dean, Great Lakes Institute of Management, Chennai along with Mr. Shailendra Tipparaju, Serial entrepreneur, Founder – Colosseum Group today announced the launch of their book – ‘Reflections .. on Living, Loving and Working’ at Great Lakes Campus located in Manamai, ECR.

Published by Fondessan, Book ‘Reflections’ is an adaption of life experiences by Dr Bala and Mr Shailu who come from humble backgrounds but grew to move mountains by uncorking the bottle of self-belief and toasting it with intent & fortitude. This book, through the lens of the authors, will empower the readers to look inwards, as it more of a mirror than a journal.

The book launch also saw an interesting talk on ‘7 Steps to Build Intelligent Enterprise’ by Mr. Surendra Tipparaju, Principal AI Architect in Data and Artificial Intelligence (AI) Domain, Microsoft. The talk presented a step by step approach to build an intelligent enterprise based on evidence & learning derived from working with various enterprises across the world at various stages of readiness to adopt AI.

Foreword by Dr Bala

When an eighty something year old and a forty something year old put their minds together, time stops and magic is created. Among many of the delightful and futuristic thoughts we were able to incubate, we also hit upon the idea of a book. This book is not your edge-of-the seat thriller or a run of the mill entertainer. In the following pages, you will find, thoughts, ideas, moods, emotions, suggestions – if you will. The book is to be read a few pages/thoughts at a time, somewhat like the ‘Chicken Soup for the Soul’ series (although ours is way more colourful and contains far less narrative!). Assimilate the contents of those few pages and ruminate. You’ll also be pleasantly surprised at the universal applicability of the ‘ism’s that appear in the following pages. Furthermore, depending on your frame of mind, you will find different perspectives and interpretations too. There is something for everyone. You will be able to identify with much of the material in the book. Its beauty lies in being able to take you back in time to cull out so many memories to which you will surely be able to relate parts of the book! Prepare to be transported back in time to relive the experiences of your childhood, arguments with friends, precious moments with loved ones, duels with rivals, exhilarating wins, crippling losses – any memory that your beautiful mind has stored away in the hope that one day, some meaning may be derived from that specific experience. Wisdom and absurdity, experience and naïveté, brain and brawn, emotional maturity and youthful exuberance, values and attitudes – are all beautifully juxtaposed in a stimulating panorama of colour and text presenting a veritable feast for the eyes and ears. After all, we did promise you magic! We are different; we make the difference and here in the pages of this very book, we deliver to you, the difference! I sincerely hope you enjoy reading the book every bit as much as we enjoyed putting it together.