INDIA’S FIRST ANACONDA STENT GRAFT SYSTEM TO TREAT LIFE-THREATENING AORTIC ANEURYSM RUPTURE!

KAUVERY HOSPITAL PERFORMS INDIA’S FIRST ANACONDA STENT GRAFT SYSTEM
TO TREAT LIFE-THREATENING AORTIC ANEURYSM RUPTURE!
17th May, 2019, Chennai: Kauvery Hospital, a leading multi-specialty and tertiary care hospital chain,
successfully treats a life threatening aortic aneurysm rupture by using the technologically advanced
Anaconda stent system for the first time in India.
Mr. Prabhakara Rao Kongalla, a 69-year-old resident from Andhra Pradesh suffered from severe
abdominal pain and he was diagnosed to have a large aortic aneurysm in the abdomen due to
abnormal dilatation of the aortic blood vessel. Before coming to Kauvery Hospital, he had visited
various hospitals wherein he was suggested to have an open surgery which involved increased risk
and several days of stay in the ICU, eventually resulting in prolonged convalescence.
The aorta is the largest vessel of the body and an abnormality in the aorta can lead to life threatening
conditions due to swelling of the aorta (referred to as the dilatation or a tear of the aorta which is
referred to as dissection). Such life threatening conditions can be treated using conventional stents
through a key-hole procedure but people with unusual blood vessels cannot be treated through this
procedure. As a result, many patients with life threatening aortic aneurysms and with very complex
blood vessels have to undergo open surgical procedures.
Mr. Kongalla was assessed by Kauvery Hospital’s dedicated 24-hour aortic team. The doctors had
suggested for a treatment through a minimally invasive keyhole procedure known as Endovascular
Therapy, which will eliminate the need for a open surgery and reduce the recovery period and allow
the patient to walk home in two days.
In India, there are no dedicated stent systems in the country that allows for treatment of such
complicated aortic conditions. However, across the world, dedicated stent systems that are
completely repositionable for such torturous aortic aneurisms called ‘Anaconda Stent Systems’ have
been used. Procedures using Ananconda Stent System has never been performed in India owing to
the lack of expertise. However, the aortic team at Kauvery Hospital decided to import the Anaconda
Stent System and perform the procedure. The team of doctors, led by Dr Sekar Natarajan, Chief
Vascular Surgeon, Kauvery Hospital and Dr A.B. Gopalamurugan, Senior Consultant Interventional
Cardiology and Chief of Endovascular Therapy, Kauvery Hospital performed the challenging
procudure in critical circumstances on Mr. Kongolla.

By performing the keyhole procedure using Anaconda Stent System, the very complex and dilated
aortic aneurysm was treated successfully which allowed Mr. Kongalla to be mobilized the day after
the procedure and be discharged on the third day.
Dr A. B. Gopalamurugan who is an expert in such Endovascular therapies and who has performed
several new procedures in the country, explained the key aspects of the Anaconda Stent System today
by demonstrating the device.
Kauvery Hospital has been at the forefront of cutting edge cardiovascular and blood vessel treatments
over the last few years. The hospital also runs a 24/7 dedicated Aortic Centre to deal with life
threatening conditions such as Aortic Aneurisms and Aortic Dissections.
“Kauvery Hospital has identified technologies of global standards and have adopted practices that can
improve health outcomes. We are glad to have leading experts in the country who have performed
various first in India procedures at Kauvery Hospital. This case is yet another fine example of how
Kauvery Hospital is emerging as a preferred destination for holistic healthcare, particularly for
performing complicated medical procedures,” said Dr. Aravindan Selvaraj, Executive director,
Kauvery Hospitals. “A well-structured plan of action with the right resources in place is solely
responsible for the success in repairing infra-renal abdominal aortic aneurysms for the first time in the
country with Anaconda stent graft system. We aim to help people around the world to lead a normal
and active life by addressing to all healthcare needs.”
Speaking on the occasion, Dr A. B. Gopalamurugan, Senior Consultant Interventional Cardiology and
Chief of Endovascular Therapy, Kauvery Hospital “For the very first time in the country, we have
successfully performed the Anaconda stent graft procedure on Mr. Kongalla who had been suffering
from aortic aneurysm. We are glad to see the progress in his health from the day he was brought to
the hospital to today where he stands amidst us, all hale and hearty. It was not very long ago when
Mr. Kongalla had come to us complaining of severe pain in the abdomen. On diagnosis, the unusual
swelling was confirmed to be the infra-renal aortic aneurysm. Kauvery Hospital has been on the
forefront in providing the best treatment options for various cardio-vascular ailments and conditions.”
Treatment of emergencies regarding the Aorta requires a large team with expertise, infrastructure
and 24/7 service protocols. There are very few aortic centres in the country and Kauvery Hospital has
been at the forefront of such treatments by performing high volume aortic treatments and first in
India treatments over the last few years.

சென்னையைச் சேர்ந்த அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டர், இந்தியாவிலேயே முதல் முறையாக முழுமையான மஜ்ஜை கதிரியக்க சிகிச்சையை மேற்கொண்டு புதிய சாதனை!

இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையில் இதுவரையில்லாத ஒரு முதல் மைல்கல்லாக, சென்னையைச் சேர்ந்த அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டரில் [Apollo Proton Cancer Center (APCC)], எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை [Bone Marrow Transplant] எளிதாக்கும் வகையில் அதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் ‘முழுமையான மஜ்ஜை கதிரியக்க சிகிச்சையை [Total Marrow Irradiation (TMI)] வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் துணைத்தலைவர் திருமதி. ப்ரீத்தா ரெட்டி [Ms. Preetha Reddy, Vice Chairperson, Apollo Hospitals Group] கூறுகையில், ‘’அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டரில் அளிக்கப்படும் அதிநவீன ப்ரோட்டான் தெரபி, புற்றுநோய் மேலாண்மையில் ஒரு புதிய தொடக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ப்ரோட்டான் கேன்சர் சென்டர் ஆரம்பித்த சில மாதங்களிலேயே, இந்தியாவிலேயே முதல் முறையாக டோட்டல் மேரோ இர்ரேடியஷன் சிகிச்சையை இருவருக்கு வெற்றிகரமாக அளித்து ஒரு புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. இந்த மாபெரும் சாதனையானது, அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டரில் (ஏ.பி.சி.சி) நாங்கள் மேற்கொண்டிருக்கும் முதலீட்டை அர்த்தம் உள்ளதாக்கி இருக்கிறது. இன்று இந்தியாவிலேயே மிகச்சிறந்த, அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தை எங்களால் கொண்டுவர முடிந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் ஏ.பி.சி.சி இன்னும் பல மைல்கல்களை எட்டும். புதிய சாதனைகளைப் படைக்கும். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவில் இருக்கும் புற்றுநோயாளிகளுக்கும் மட்டுமில்லாமல், தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் தனது மருத்துவ சிகிச்சைகளை வழங்கும்’’ என்றார்..

தென்கிழக்கு ஆசியாவின் முதல் ப்ரோட்டான் தெரபி சென்டரில், ஒமன் நாட்டைச் சேர்ந்த 35 வயதான் நர்சுக்கு இந்த மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இவருக்கு ப்னோடைபிக் அக்யூட் லியூககேமியா உடனான க்ரானிக் மைலாய்ட் லுயூகேமியா [Chronic Myeloid Leukaemia with mixed phenotypic Acute Leukaemia] இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இவரது மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு, அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், மண்ணீரல் மற்றும் மூளையில் மருந்துகளில் இருந்து தப்பிக்கும் புற்றுநோய் செல்கள் இருக்கும் பகுதியில் கதிர்வீச்சுடன் கூடிய டிஎம்ஐ சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

இதனால் இந்நோயாளிக்கு இரண்டு நாட்கள் ஹீமோதெரபி கொடுக்கப்பட்ட பிறகு, அவருக்கு அவசியமான மருத்துவ நடைமுறைகள், ஏப்ரல் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ந்து பெரிஃபெரல் ப்ளட் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை [peripheral blood stem cell transplantation] ஏப்ரல் 23-ம் தேதி மேற்கொள்ளப்பட்டது

35 வயதான நோயாளி, பல விரிவான மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு கடந்த மாதம் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கீமோ மற்றும் ஃபெரிஃபெரல் ப்ளட் ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சையை தொடர்ந்து அவருக்கும் டிஎம்ஐ மருத்துவ நடைமுறையை மேற்கொள்ள நாங்கள் முடிவு செய்தோம். இதற்காக ரத்தத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்ட ஃபெரிஃபெரல் ப்ளட் ஸ்டெம் செல், அவரது சகோதரரிடமிருந்து தானமாகப் பெறப்பட்டது. நோயாளிக்குப் பொருந்துகிற நன்கொடையாளராக அவரது சகோதரர் இருந்தமையால் அவரிடமிருந்து சிகிச்சைகாக பெறப்பட்டது. இந்த சிகிச்சைக்கு நோயாளியிடமிருந்து நல்ல பலன் தெரிந்தது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு அவர் மிக விரைவாக தயாராகி வருகிறார்’’ என்றார் டாக்டர். ஜோஸ் எம் இசாவ்.

ஒட்டுமொத்த உடல் கதிரியக்க சிகிச்சையை விட, முழுமையான கதிரியக்க சிகிச்சையானது அதிக பலனளிக்கிறது. காரணம் எலும்பு மஜ்ஜை சிகிச்சையில் இந்த முழுமையான கதிரியக்க சிகிச்சையானது, எலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும், முழு கதிர்வீச்சுடன், துல்லியமாக சிகிச்சையளிக்க உதவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சுற்றி இருக்கும், கண்கள், தைராய்ட், இதயம், நுரையீரல்கள், சிறுநீரங்கங்கள், கருப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் உள்ளிட்ட இதர உடலுறுப்புகளை பாதிக்காமலும், கதிரியக்கத்தினால் உண்டாகும் நீண்ட கால பக்கவிளைவுகளை வெகுவாக குறைக்கும் வகையிலும் சிகிச்சையளிக்க முடியும் என்பது இச்சிகிச்சையின் சிறப்பம்சமாகும்’’ என்கிறார் டாக்டர். ஸ்ரீநிவாஸ் சில்லுக்குரி.

சில வகை புற்றுநோய்கள், லுயூக்கேமியா, லிம்பொமாஸ், மைலோமா [leukaemia, lymphomas and multiple myeloma] உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஎம்டி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மாற்று சிகிச்சைக்கு முன்பாக கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு அளிக்கப்படும். மஜ்ஜையில் இருக்கும் புற்றுநோயை சமநிலைப்படுத்த இவை அளிக்கப்படுகின்றன. எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை முன்பாக, பாதிக்கப்பட்ட பகுதியை நிலைப்படுத்தும் விதமாக ‘டோட்டல் பாடி இரிரேடியேஷன்’ [Total Body Irradiation (TBI)] அளிக்கப்படுவது வழக்கம். இந்த மருத்துவ நடைமுறையின்படி, தேவைப்பட்டால், முழு உடலுக்கும் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும்.

எலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்ட பகுதியை கதிரியக்க சிகிச்சைக்கு உட்படுத்துவது [ரத்த செல்களை உருவாக்கும் சைட்], திசுக்கள் தொடர்புள்ள லிம்பாய்ட் உறுப்புகளை [lymphoid organs] மட்டும் கதிர் வீச்சு சிகிச்சைக்கு உட்படுத்தினாலே போது, எதிர்மறையான விளைவுகள் உண்டாக்குகின்றன என பல்வேறு ஆய்வு அறிவிக்கைகள் தெரிவிக்கின்றன.
‘’இந்த நோயாளியைப் பொறுத்தவரை, எலும்பு மஜ்ஜைக்கு போதுமான அளவு கதிர்வீச்சு சிகிச்சை கொடுப்பது எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. மேலும் நுரையீரல், இதயம், வயிறு, சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் மற்றும் வாய் போன்ற உடலுறுப்புகளைப் பாதுகாப்பதும் சவாலாக இருந்தது. நவீன ரேடியேஷன் தொழில்நுட்பம் மூலம், டோட்டல் மேரோ இர்ரேடியேஷன் தற்போது சாத்தியமாகி இருக்கிறது. மேலும் பாதிப்பில்லாத இதர உடலுறுப்புகளை கதிரியக்கத்தில் இருந்து காப்பாற்ற முடிவதோடு, பாதிப்புகளைக் குறைக்கவும், உயிர் மீளும் வாய்ப்புகளை அதிகரிக்கவும் முடிந்திருக்கிறது. இது எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையில் உயிர் மீள் சதவீத்த்தை வெகுவாக அதிகரித்து இருக்கிறது’’ என்றார் சீனியர் கன்சல்டண்ட் –ரேடியேஷன் ஆன்காலஜி, டாக்டர் சில்லுகுரி. [Dr. Srinivas Chilukuri – Senior Consultant Radiation Oncology]
’’’டோட்டல் மேரோ இர்ரேடியேஷன்’ எனப்படும் டிஎம்ஐ மருத்துவ நடைமுறையானது, அதிக நேரம் மற்றும் பெரும் முயற்சி தேவைப்படும் ஒன்றாகும். அதேநேரம் நோயாளிகளுக்கு நம்பிக்கையளிக்கும், பெரிய பக்கவிளைவுகள் இல்லாத சிறப்பான வாழ்வை அளிக்கும் மருத்துவ நடைமுறையாகவும் கைக்கொடுக்கிறது.’’ என்றார் டாக்டர். ஜோஸ் எம் இசாவ்
ஒமன் நாட்டைச் சேர்ந்த நோயாளியுடன், சென்னை அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டரை சேர்ந்த மருத்துவர்கள் பெரும் அபாயத்தில் இருந்த 24 வயதான, அக்யூட் லிம்போப்ளாஸ்டிக் லியூகேமியாவினால் [Acute Lymphoblastic Leukemia பாதிக்கப்பட்ட நோயாளிக்கும் சிகிச்சையளித்து இருக்கிறார்கள். ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரையில், இந்நோயாளிக்கு டோட்டல் லிம்பாய்ட் இர்ரேடியேஷன் உடன் டோட்டல் மேரோ இர்ரேடியேஷன் சிகிச்சை [Total Marrow irradiation with Total Lymphoid Irradiation] அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் ஒருவாரத்தில் அவர் மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், 82 வயதான முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு புதுவாழ்வை பரிசளித்திருக்கிறது.

ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் பெரும் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் பன்னோக்கு சிறப்பு சிகிச்சைகளுக்கான தொடர் மருத்துவமனைகளாக திகழும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், 82 வயதான முன்னாள் ராணுவ ஜெனரல் டாக்டர். சத்யபாலன் [1955 பேட்ச், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்தவர். 33 வருடங்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்] அவர்களுக்கு புது வாழ்வை அளித்திருக்கிறது. சர்ஜிக்கல் வால்வ் ஃபெயிலியர் ஆவதால் உண்டாகும் ‘அயோர்டிக் ஸ்டினோசிஸ்’ [Aortic Stenosis] பாதிப்பு டாக்டர். சத்ய பாலனுக்கு இருந்தது. பாதிப்பு தீவிரமாக இருந்ததால் அவர் பெரும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், மூத்த இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட்டான டாக்டர். சாய் சதீஷ் [Dr.Sai Satish, Senior Intervntional Cardiologist] அவர்களின் தலைமையிலான மருத்துவக்குழு பாதிப்படைந்த இதய வால்வை மீட்டெடுக்கும் வகையில் சிகிச்சையளித்திருக்கிறது. ட்ரான்ஸ் கதீடர் அயோர்டிக் வால்வ் ரீப்ளேஸ்மெண்ட் [Trans catheter Aortic Valve Replacement (TAVR) procedure] எனப்படும் மருத்துவ நடைமுறையின் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அயோர்டிக் வால்வ் ஸ்டினோசிஸ் என்பது வால்வ் தொடர்பான நோய் ஆகும். இந்நோய் பெரும்பாலும் வயதின் காரணமாக உண்டாகும். வயது மூப்பின் போது அயோர்டிக் வால்வ் செயல்பட்டு தேய்வதன் மூலம் பாதிப்படையும். மேலும் வால்வின் உள்பகுதியில் கால்சியம் படிவதால், வால்வின் உள்பகுதியில் அயோர்டிக் வால்வ் வாய்பகுதி அளவு குறுகிப் போய்விடும். மூச்சுத் திணறல், நெஞ்சு வலி ஆகியன இந்நோய்க்கான அறிகுறிகளாகும். இந்நோயை கவனிக்காமல் விட்டுவிட்டாலோ, சிகிச்சை எடுத்து கொள்ளாமல் விட்டுவிட்டாலோ உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ட்ரான்ஸ் கதீடர் அயோர்டிக் வால்வ் இம்ப்ளாண்டேஷன் ஆர் ரீப்ளேஸ்மெண்ட் [Trans Catheter Aortic Valve Implantation or Replacement (TAVI or TAVR)] மருத்துவ நடைமுறையானது, தேவையான பகுதியில் மயக்க மருந்து கொடுத்தப்பின்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்நோயின் பாதிப்பு மிகவும் சிக்கலானதாக இருக்கும்பட்சத்தில் இந்த மருத்துவ நடைமுறையே சிகிச்சையளிக்க மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடைமுறையில் மிகவும் மெல்லிய, நெகிழ்வு தன்மை கொண்ட குழாய், ஃபெமோரல் தமனி [femoral artery] வழியாக செலுத்தப்படுகிறது. இது இதயத்தை அடைந்து நோயினால் பாதிப்படைந்த பழைய வால்வுக்கு பதிலாக புதிய வால்வை பொருத்த பயன்படுத்தப்படுகிறது. இந்த மருத்துவ நடைமுறையானது, இந்தியாவில் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் உள்ளிட்ட ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
82 வயதான முன்னாள் ராணுவ ஜெனரல் டாக்டர். சத்யபாலனுக்கு, சர்ஜிக்கல் வால்வ் ஃபெயிலியர் ஆனதால், அயோர்டிக் வால்வ் அடைப்பட்டு குறுகிப் போனதால் பாதிப்பு தீவிரமாக இருந்தது. இதனால் அவருடைய ஆரோக்கியமான வாழ்க்கைத் தரம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. நுரையீரல் வீக்கம் [pulmonary edema] அடிக்கடி ஏற்பட்டது. வயது மூப்பின் காரணமாக டாக்டர் சத்யபாலனுக்கு சிகிச்சையளிக்க பல மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. இதனால் சர்ஜிக்கல் வால்வ் பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது. இந்நிலையில் அவர் சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸின் மூத்த இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர். சாய் சதீஷை சிகிச்சைப் பெறுவதற்காக அணுகினார். அதன் பின்னர் அவருக்கு ட்ரான்ஸ் கதீட்டர் அயோர்டிக் வால்வ் ரீப்ளேஸ்மெண்ட் மருவத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.
டாக்டர். சத்தியபாலனுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ நடைமுறை குறித்து சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸின் மூத்த இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர். சாய் சதீஷ் [Dr. Sai Sathish, Senior Interventional Cardiologist, Apollo Hospitals Chennai] கூறுகையில், ‘’டாக்டர். சத்தியபாலனுக்கு சிகிச்சையளிப்பது எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. அவரது காலில் இருந்து இதயத்திற்கு ரத்தத்தை திருப்பி அனுப்பும் குழாயில் கால்சியம் அதிகம் படிந்து இருந்ததுடன், குறுகியும் இருந்தது. இதனால் எந்த வால்வையும் அதன் வழியாக நகர்த்த முடியவில்லை. மேலும் நோயாளி இதற்கு முன் பெற்ற சிகிச்சைகள் குறித்த விவரங்களையும், ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை. இதற்கு முன் பொருந்திய சர்ஜிக்கல் வால்வ் பற்றிய தகவல்கள், அதன் அளவு குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. இதனால் இந்த பாதிப்படைந்த வால்வுக்கு பதிலாக புதிய வால்வை பொருத்துவது எங்களுக்கு பெரும் சவாலைக் கொடுத்தது. அவரது வயது மற்றும் உடல்நிலை ஆரோக்கியம் ஆகிய இரண்டு இந்த மருத்துவ நடைமுறையை மேற்கொள்வதற்கு சாதகமானதாக இல்லை’’
மேலும் அவர் கூறுகையில், ‘’இறுதியில் மருத்துவ நடைமுறை நல்ல முறையில் முடிந்தது. குறுகிப் போயிருந்த காலின் ரத்த குழாய், ஒன்றிற்கு மேற்பட்ட பலூன்கள் மூலம், விரிவு படுத்தப்பட்டு புதிய வால்வ் சிஸ்டம் உள்ளே செலுத்துவதற்கு அவசியமான இடம் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. பின்னர் வால்வ் இதன் வழியாக நகர்த்தப்பட்டு, பழைய சர்ஜிக்கல் வால்வின் உள்ளே பாதுகாப்பான முறையில் பொருத்தப்பட்டது. இந்த மருத்துவ நடைமுறை வெறும் 20 நிமிடங்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
சிகிச்சைப் பெற்ற நோயாளி, முழு நினைவுடன் சிசியூ-க்கு மாற்றப்பட்டார். பின்பு அன்று மாலையே வழக்கமான வார்டுக்கு திரும்பினார். சிகிச்சை முடிந்த இரண்டாவது நாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் தற்போது முடிந்த பாராளுமன்ற தேர்தலில் உற்சாகமாக கலந்து கொண்டு வாக்களித்திருக்கிறார்.

 

தாயின் கர்பப்பையில் 24 வாரங்கள் மட்டுமே இருந்து முன்கூட்டியே பிறந்த இரு குழந்தைகள், உயிர்பிழைத்து சொல்லும் வெற்றிக்கதை

கருவுற்றதிலிருந்து 23-24 வாரங்கள் என்ற இரண்டாவது பருவத்தின்போதே குறைப்பிரசவத்தில் பிறந்த இரு குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட வெற்றிகரமான சிகிச்சையை ரெயின்போ சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிட்டலில் டாக்டர் ராகுல் யாதவ் தலைமையிலான பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் குழு இன்று உலகிற்கு வெளிப்படுத்தியது.  இக்குழந்தைகள் பங்களாதேஷைச் சேர்ந்த இரு பெண்களுக்கு (திருமதி. துனியா கண்டோகர் மற்றும் திருமதி பாத்திமா) பிறந்தவையாகும்.

இக்குழந்தைகள், வேறு மருத்துவமனைகளில் பிறந்த பிறகு, தீவிர பச்சிளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு பிரிவில் சிகிச்சைப் பெறுவதற்காக மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரெயின்போ சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிட்டலுக்கு அவசரமாக அழைத்து வரப்பட்டிருந்தனர்.  கடந்த காலத்தில் குறை மாதத்தில் குழந்தைகளைப் பெற்றிருக்கும் இந்த தாய்மார்களுக்கு, பிரசவத்திற்கு முந்தைய நிலையில் சவ்வு கிழிதல் ஏற்பட்டதன் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே குறைபிரசவம் இவர்களுக்கு ஏற்பட்டது.

கருவுற்றதிலிருந்து 23-24 வாரங்கள் என்ற காலஅளவிற்குள்ளே பிறந்த இக்குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் அதிக சிரமம் இருந்தது மட்டுமின்றி, ஊன்பசை சருமம் மற்றும் உரிய வளர்ச்சி பெறாத குடல்  ஆகிய பிரச்சனைகளும் இருந்தன.  முறையே 480 கிராம் மற்றும் 600 கிராம் என்ற குறைந்த எடையைக் கொண்டிருந்த இக்குழந்தைகளுக்கு விரிவான மருத்துவ கண்காணிப்பும் மற்றும் அவைகள் உயிர்பிழைத்து இயல்பான குழந்தைகளாக ஆவதற்கு 24ழூ7 தீவிர சிகிச்சை ஆதரவும் தேவைப்பட்டது.

அறிவியல்பூர்வமாக  பார்க்கையில், 23-24 வாரங்கள் என்ற கர்ப்;பகாலத்தின் இரண்டாவது பருவத்தில் பிறக்கின்ற குழந்தைகள் உயிர்பிழைக்கின்ற வெற்றி விகிதமானது, மிக அரிதாகவே இருக்கிறது.  ரெயின்போ சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிட்டலில் பிள்ளை பிறப்பு மற்றும் பச்சிளம் குழந்தையியல் துறையின் தலைமை நிபுணர் டாக்டர். ராகுல் யாதவ் மற்றும் பச்சிளம் குழந்தையியல் துறையின் முதுநிலை மருத்துவர்கள்          டாக்டர். ஷோபனா ராஜேந்திரன் மற்றும் டாக்டர் அருண்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவர்கள் குழு, வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் செயற்கை சுவாச சாதனத்தை பயன்படுத்தி பிறந்த குறைப்பிரசவ குழந்தைகள் சுவாசிக்க உதவி, ஒரு இரட்டை சுவர் கொண்ட இன்குபேட்டரில் வைத்து சிகிச்சையளித்தனர்.

இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து கருத்து தெரிவித்த பிள்ளை பிறப்பியல் மற்றும் பச்சிளம் குழந்தையியல் துறையின் முதன்மை ஆலோசகர் டாக்டர் ராகுல் யாதவ், ‘இந்த இரு குழந்தைகளும் எங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது அக்குழந்தைகள் உயிர் வாழும் என்ற நம்பிக்கை அந்த தாய்மார்களுக்கு இல்லை

இந்த இரு குழந்தைகளும் கருவுற்ற 24 வாரத்தின் இறுதியில் பிறந்துவிட்டன. சுவாசிப்பு சிரமம் மற்றும் உரிய வளர்ச்சியடையாத குடல் ஆகிய பிரச்சனைகள் இக்குழந்தைகளுக்கு இருந்தன.  பாத்திமா என்ற பெண்ணின் கர்பப்பையில் இரு குழந்தைகள் இருந்தன.  பிரசவத்திற்குப் பிறகு ஒரு குழந்தை உயிரிழந்துவிட்டது.  துனியா என்ற பெண்ணும் கருவில் இரு குழந்தைகளை தாங்கியிருந்தார்.  ஒரு குழந்தையானது கர்ப்பப்பையிலேயே உயிரிழந்துவிட்டதால், சிசேரியன் சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.  இந்த இரு குழந்தைகளும் இம்மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது அக்குழந்தைகளின் உடல் எடை முறையே 600 கிராம் மற்றும் 480 கிராம் மட்டுமே.  குழந்தைகள் நிலையான முன்னேற்றத்தையும், ஆரோக்கியத்தையும் பெறுவதை உறுதி செய்வதற்காக எமது மருத்துவர்கள் குழு சாத்தியமுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.  இந்த தீவிர சிகிச்சையின் காரணமாக, குழந்தைகளின் உடல் எடை ஆரோக்கியம் மற்றும் உணவு உட்கொள்ளலில் படிப்படியான மற்றும் நிலையான வளர்ச்சி இருப்பதை நாங்கள் கண்டோம்.  இந்த தாய்மார்கள் எங்களது குழு மீது வைத்திருந்த முழுமையான நம்பிக்கையின் காரணமாகவே இந்த சிகிச்சை சாத்தியமானது,’ என்று கூறினார்.

திருமதி பாத்திமா பங்களாதேஷில் குறைந்த வருவாயுள்ள எளிய பின்னணியைச் சேர்ந்தவர்.  இந்த சிறப்பு சிகிச்சையைப் பெறுவதற்கு ஏராளமானோர் மனமுவந்து நிதியுதவி செய்கிற க்ரௌடு பண்டிங் என்ற நிதிதிரட்டல் நடவடிக்கையின் வழியாக இப்பெற்றோர்கள் சிகிச்சைக்கான தொகையை சேகரிக்க மருத்துவமனை இவர்களுக்கு உதவியது.  தற்போது துனியா மற்றும் பாத்திமா ஆகியோரின் குழந்தைகளது உடல்எடை முறையே 1.4 கி.கிராம் மற்றும் 1.8 கி.கிராம் என நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது.  முறையே 93 நாட்கள் மற்றும் 103 நாட்கள் தீவிர சிகிச்சைமுறையில் இம்மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதற்குப் பிறகு இக்குழந்தைகள் மருத்துவமனையிலிருந்து அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

GEM Hospital Celebrates “GEM Hernia Awareness Week”

GEM Hospital Celebrates “GEM Hernia Awareness Week”
GEM Hospital, India’s premier Gastroenterology, laparoscopic and Robotic surgery hospital, which celebrates silver jubilee year of laparoscopic hernia surgery, will conduct “GEM Hernia Awareness Week” in the city till 28th April 2019 at GEM Hospital Chennai located at MGR Road, Perungudi.

This awareness exhibition is open for Public from 9.00AM to 6.00PM throughout the week. The expo will have many exhibits, posters, video clips, free consultation from specialists, etc, that will benefit people. Anyone who walks-in , will go back,well-informed about hernia and how it can be cured without much of difficulty. Gone are the days of open hernia surgeries when the recovery has been painful and tardy with a lot of restrictions. The possibilities of recurrence have been significant. All types of hernia are curable without recurrence by laparoscopic surgery.

Speaking on the initiative Dr. C. Palanivelu, Chairman, GEM Hospital said, “1 in 4 males develop hernia and for ladies, due to weak abdominal muscles after deliveries, especially after C-section incision gives way, incisional hernia occurs. Hernia cannot be prevented but can be cured without much of pain and fear of recurrence by laparoscopic surgeries. To educate all, is the objective of initiatives like this and GEM hospital will continue to organise many such campaigns.”

Dr. S. Asokan, Director – CEO, GEM Hospital Chennai said, “GEM Hospital is proud to have completed more than 25000 laparoscopic hernia surgeries successfully over the last 25 years, have conducted many international conferences and published two internationally acclaimed text books on this theme. Medical awareness campaigns of this kind where the experts speak to the people to educate and inform them will be very useful. We warmly welcome our Chennai public to visit the expo”

இலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்

 

இலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைகள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காம கோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை சார்பில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இலவச அறுவை சிகிச்சை முகாம் மூலம் 47 அறுவை சிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பத்திரிகையாளர் என்.ராம், தொழிலதிபர் ஏ சி முத்தையா, இம்மருத்துவமனை தலைமை நிர்வாகி திரு சந்திரமோகன், இயக்குனர் மருத்துவர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய மருத்துவ குழுவினர் களுக்கும் மருத்துவர்களுக்கும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

என். ராம் மேடை பேச்சு:
இந்த இலவச அறுவைச்சிகிச்சை சிகிச்சை முகாம் மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. இது, மற்ற மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களுக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. இலவச மருத்துவ சிகிச்சைக்காக பலர் நன்குடை அளித்துள்ளனர்.

மருத்துவத்துறையில், இந்தியா மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். வங்க தேசம் போன்ற தென் கிழக்கு நாடுகள், மருத்துவ துறையில் சிறந்து விளங்குகின்றன. இந்தியாவில், வட இந்தியாவை விட, தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழகம், மருத்துவத்தில் நல்ல நிலையில் உள்ளது. இருப்பினும், அவ்வப்போது, புகர்கள் வந்தவண்ணம் தான் உள்ளன.

மருத்துவர்கள், கிராமங்களுக்குச் சென்று மருத்துவ உதவி செய்ய வேண்டும். ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கு, நிறைய மருத்துவமனைகள் தேவை.

இந்தியாவில் சுகாதாரத்திற்கென போதுமான நிதி ஒதுக்குவதில்லை.. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்படுகிறது. ஆனால் அப்படி ஒதுக்கப்படுவதில்லை.

இம்மருத்துவமனை தலைமை நிர்வாகி திரு சந்திரமோகன் பேசுகையில் இந்த அறுவை சிகிச்சைக்கு மிகவும் வசதியற்ற குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை செய்யப் பட்டதாகவும் மேலும் மேலும் இந்த மருத்துவ சிகிச்சை தொடரும் என்றும் இதற்காக மருத்துவக் குழு அமைத்து வசதி வசதியற்ற மருத்துவ சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார்,மேலும் காஞ்சி பரமாச்சாரியா அறிவுரையின்படி மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் அடங்கிய குழுவினர் நாள்தோறும் கிராமங்களுக்குச் சென்று மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் சிகிச்சை தேவைப்படுவேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் மட்டும் மருந்துகளை இலவசமாக வழங்கி வருவதாகவும் இவர்களுக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனைத்து சிகிச்சையை இலவசமாக செய்து வருவதாகவும் இதுவரை சுமார் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்

மேலும் கூடுதலாக புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது ஓராண்டு சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் 85 சதவீதத்தினர் குணமடைகின்றனர் என்று கூறினார் இதைமேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இங்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிப்பதாகவும் அவ்வாறு உள்ளவர்கள் நேரடியாக எங்கள் மருத்துவமனை தொடர்பு கொண்டு அழைத்து வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்,

மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியன் பேசுகையில் அனைத்துக் குழந்தைகளின் நலன்களிலும் அக்கறை செலுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம் மருத்துவமனை கடந்த 40 வருடங்களாக எந்தவித லாப நோக்கம் இல்லாமல் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அவசர சிகிச்சை அவசர அறுவை சிகிச்சையின் போது இங்கு வரும் நோயாளிகளிடம் எந்த முன்வைப்புத் தொகை எதுவும் பெறுவதில்லை என்றும் உடனடியாக தங்கள் மருத்துவ சிகிச்சை தொடங்கப் பட்டு சிகிச்சை அளித்து வருவதாகவும் அங்கு வரும் நோயாளிகளின் பொருளாதார நிலையை அறிந்த பின்னர் சலுகை கட்டணத்தில் அல்லது இலவசமாக சிகிச்சை அளித்து வருவதாகவும்

Apollo First Med Hospitals, Chennai Convenes the 8th Edition of BRACHIALCON 2019

Chennai: Department of Plastic surgery at Apollo First Med Hospital, a part of the Apollo Hospitals group will be hosting the 8th biennial meeting BRACHIALCON 2019 between 29th to 31st March in Chennai. Eminent Brachial plexus experts from USA including Dr.Allen Bishop,Consultant and Group Leader ,Mayo Clinic, USA and Dr.Roger Cornwall,Clinical Director, Cincinnati,Ohio, USA will share their experience and expertise in Brachial plexus Surgery with more than 200 delegates from across the globe during the two-day conference.
Department of Plastic surgery at Apollo First Med Hospital specialises in all kinds of Plastic reconstructive surgeries especially Hand surgeries and Microsurgery. The department is known for treating Brachial Plexus complexities through peripheral microsurgical nerve surgeries especially Brachial plexus surgeries. Brachial plexus are a group of nerves that originate in the cervical spine and crisscross with each other in the neck and go down the arm. Injury to the brachial plexus leads to partial or complete paralysis of the limb.
Tamil Nadu has a distinction of being a state with very high road accident fatalities and many more of them being permanently disabled due to injuries like brachial plexus injuries. Majority of the patients are young adults either college going students or in their early stages of their career. A paralysed dominant hand and arm prevent them to go back to the regular work and studies. Apart from the paralysis, some patients develop severe constant excruciating pain preventing them from even carrying out their daily activities. These patients also suffer from depression and other psychological problems.
In a road traffic accident, Brachial Plexus Injury is often missed or wrongly diagnosed as the accident victims most of the time have other serious injuries to the Brain, Spine and chest. The focus is more to save the life of the accident victim. An accident victim if diagnosed to have injured brachial plexus, early referral to Reconstructive Plastic Surgeons followed by complex microsurgical nerve reconstruction within 2 to 6 months is crucial for good functional recovery.
Brachial plexus disorders is also caused during childbirth affecting new-borns. Injuries of the brachial plexus may be mild, with only temporary sequelae (a condition caused by an injury), or devastating, leaving the child with a drooping, insensate arm. Severity depends on the number of nerves involved and the degree to which each spine nerve is injured.
Speaking during the conference, Prof. R. Venkataswami, (Head and Senior Consultant), Apollo First Med Hospitals highlighted, “There is lack of awareness regarding brachial plexus injuries and treatment. If the patient is not treated within the golden period of between 3months to 6 months following injury, other secondary procedures will only give to sub optimal results.

Unlike adults, brachial plexus injury in children affects the growth and development of the limb and usually the affected side is smaller than the opposite side.
Elaborating on the Brachial Plexus surgery, Dr. V. Purushothaman, (Senior Consultant Plastic Surgeon) Apollo First Med Hospitals, said, “Unlike other surgeries, recovery from Brachial Plexus surgery takes more time to recover. In accident victims, the recovery of muscles and function is slow and takes at least 2-3 years of dedicated and regular physiotherapy to revive full hand functions. In Paediatric Brachial Plexus injury when spontaneous recovery in Children is often poor, early surgery within 4-6 months of age is essential for good results. We have seen over 200 Paediatric Brachial Plexus cases in the last 5 years” added
In last few decades, there have been many significant advancements in Brachial plexus management mainly due to better understanding of the nerve growth and newer techniques. Complex newer microsurgical nerve by-pass techniques similar to that of cardiac bypass is possible nowadays, where we can assure near normal recovery in partial injuries of brachial plexus. In complete injuries of brachial plexus the consensus is still evolving regarding the best way to manage these patients, this conference will be a platform for the specialists to share knowledge and discuss further advancements in the treatment.

SAVEETHA HOSPITALS WITNESS ORGAN DONATION

Saveetha Hospitals today announced that they had received human organs from a 42 years old hardware shop employee from Sriperambudur town of Kancheepuram district. The occasion witnessed the awareness on GOAL – Gift of a Life Foundation, an initiative to spread awareness on organ donation. The Family members of Organ donor were honoured during the event.

A 42 years old man from Sriperambudur working in a hardware shop met with a road accident, sustained severe head injuries. He was admitted to the hospital following arachnoid bleed and brain stem dysfunction. After being monitored and supported for 10 days, the patient was declared brain dead. After counseling, his family came forward and agreed for organ donation. The organs were transplanted to bring new lease of life to various suffering patients.

Dr.N.M.Veeraiyan, Chancellor, Saveetha Group of Institutions said, “After the patient was declared brain-dead, the family was counselled about the benefits of organ donation and saving precious human lives. And the family agreed to donate his organs. As a special tribute, we have decided to honour the organ donor and his family”

Dr.Saveetha Rajesh, Director, Saveetha Medical College and Hospitals also spoke about their new initiative, GOAL – Gift of a Life Foundation to demonstrate and promote the importance of organ donation. Initially it will educate and motivate people on organ donation with various awareness programs. The hospital staffs are also well trained in promoting the cause of organ donation.

The Hospital management invited the family members of the deceased organ donor and they were honoured during the event. The gathering also paid their respects to the organ donor who in death gave life to others through organ donation.

(நெல்சன் நிருபர்)

அப்பல்லோ மருத்துவமனை சார்பில் பெருங்குடல் தொடர்பான மூன்றாவது சர்வதேச கருத்தரங்கம்!

அப்பல்லோ மருத்துவமனை சார்பில் பெருங்குடல் தொடர்பான மூன்றாவது சர்வதேச கருத்தரங்கம்!
சென்னை – சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் பெருங்குடல் அறுவை சிகிச்சை நிறுவனம் [The Institute of Colorectal Surgery], அமெரிக்காவின் க்ளிவ்லேண்ட் கிளினிக் [Cleveland clinic, USA] மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் [University College London, UK] ஆகிய இரு நிறுவனங்களுடன் இணைந்து, “3-வது அப்பல்லோ சர்வதேச பெருங்குடல் கருத்தரங்கம் – 2019” [3rd Apollo International Colorectal Symposium 2019] என்ற பெயரில் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் மார்ச் 22-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி 2019 வரை நடைபெறுகிறது. பெருங்குடல் புற்றுநோய் தொடர்பாகவும், பரிசோதனைகள் பற்றியும், பெருங்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் தொடர்பாகவும், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த மருத்துவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு மாபெரும் தளமாக இந்த கருத்தரங்கம் அமையும்.

இன்று உலகில் அதிகரித்து வரும் புற்றுநோய்களில் 3-வது பெரிய புற்றுநோயாக பெருங்குடல் புற்றுநோய், உள்ளது. இதன் பாதிப்பால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஏறக்குறைய 6 லட்சத்து 94 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், இந்நோயால் புதிதாக பாதிப்படைந்திருக்கும் 1.4 மில்லியன் மக்களில் 3-ல் ஒரு பங்கினருக்கு மலக்குடலுக்கு அருகில் பெருங்குடல் புற்றுநோயின் [colorectal cancers] பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த கருத்தரங்கில், பெருங்குடல் புற்றுநோய் தொடர்பான அனைத்து பாதிப்புகளையும் பற்றி கலந்துரையாடுவதுடன், இதை தடுக்கும் பகுப்பாய்வுகள், சிகிச்சை முறைகள், சிகிச்சைக்கு உதவியாக இருக்கும் கவனிப்பு வழிகள், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் உள்ளிட்டவைகளையும் பற்றி விவாதிக்கப்படும். மேலும் பெருங்குடல் புற்றுநோய் இருக்கிறதா இல்லையா, அதன் பாதிப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்பதை கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் அவற்றுக்கு சரியான சிகிச்சைகளில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்படும்.

மலக்குடல் புற்றுநோய், அதன் பாதிப்பினால் உடல் அமைப்பில் சிகிச்சைகளுக்கு உள்ள வாய்ப்புகள், பெருங்குடல் அறுவைச்சிகிச்சை மற்றும் சிகிச்சைகளுக்கான வளர்ச்சிக்கண்டு புதிய தொழில்நுட்பங்கள் , [Emerging and new technologies available for colorectal surgery and treatment ], மலக்குடல் புற்றுநோய்க்கான ரோபோட்டிக் சிகிச்சை, கீமோதெரபி, பெருங்குடல் தொடர்பான நோய்களின் வகைப்பற்றிய உலகளாவிய சூழ்நிலை, பெருங்குடல் புற்றுநோய்க்கு பன்னோக்கு மருத்துவம் அடிப்படையிலான மேலாண்மை [Multidisciplinary management of Colorectal Diseases], காலரெக்டல் லிவர் மெடாஸ்டாசிஸ் மேனேஜ்மெண்ட் [Colorectal Liver Metastasis Management], சைடொரெடக்‌ஷன் சர்ஜரி [Cytoreduction Surgery] உள்ளிட்டவை இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்துரையாடப்படும் முக்கிய தலைப்புகளாகும்.

இக்கருத்தரங்கின் ஊடக சந்திப்பில் பேசிய அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் க்ரூப்பின் துணைத்தலைவர் திருமதி. ப்ரீத்தா ரெட்டி [Ms. Preetha Reddy, Vice Chairperson, Apollo Hospitals Group], ‘’இந்தியாவில் இந்த கொடுமையான நோய் அதிகரித்து வருதற்கு முக்கியகாரணம், சுறுசுறுப்பாக இயங்காமல் ஒரே இடத்தில் இருந்து பணிப்புரியும் வாழ்க்கை முறை அதிகமாகி வருவதுதான். மேலும் இளம் வயதிலேயே இந்நோயின் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்ட பெரும்பாலான மக்களுக்கும், அவர்களது உணவு பழக்கவழக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதனால் பெருங்குடல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் உருவாக்க வேண்டியது மிக மிக அவசியம். மேலும் இந்நோயை மரபணு ரீதியில் அதன்

இயல்பை அறிந்து கொள்ளும் அதிக வாய்ப்புள்ளது. இதனால் இந்நோயை வெகு ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டறிந்தால் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கமுடியும்.’’ என்றார்.

அப்பல்லோ மருத்துவமனையின் பெருங்குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் முனி கிருஷ்ணன் [Dr. Venkatesh Munikrishnan, Colorectal & Gastrointestinal Surgeon, Apollo Hospitals] “ஒவ்வொரு ஆண்டும் பெருங்குடல் நோய் மேலாண்மைக்காக 450-க்கும் அதிகமான மருத்துவ நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பெருங்குடல் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால், அதை முற்றிலும் குணமாக்க முடியும். வளர்ந்த தொழில்நுட்பம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் மூலம் இந்த நோய்க்கான சிகிச்சை தற்போது மிக எளிதாகியுள்ளது. தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் கடைப்பிடிக்கப்படும் குறைந்த ஊடுருவல் அறுவை சிகிச்சை முறைகள் மூலம் நல்ல பலன்கள் கிடைத்து வருவதை நாங்கள் பார்க்கிறோம். அப்பல்லோ பெருங்குடல் அறுவை சிகிச்சை மையம், நோய் தடுப்பு முறைகளிலும், நோயை கண்டறியும் வழிமுறைகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதிக ஊட்டமளிக்கும், அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடும் முறைக்கு மாறுவது, தினமும் உடற்பயிற்சி செய்வது இந்நோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கும். இக்கருத்தரங்கம் பெருங்குடல் புற்றுநோய்க்கான, மரபணு அடிப்படையிலான, நோய் எதிர்ப்பு ரீதியிலான குறைப்பாடுகளுக்கு சிகிச்சையளிப்பதில் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களைக் குறித்து விவாதிக்கும்.. இதற்கான ஒரு சர்வதேச தளத்தை இக்கருத்தரங்கம் அளிக்கும்” என்று கூறினார்.

சர்வதேச பெருங்குடல் கருத்தரங்கம் மார்ச் 22 முதல் 25-ம் தேதி 2019 வரை நடைபெறகிறது. இதில் உலகெங்கிலும் இருந்து 450-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பிற உடல் நலப் பராமரிப்பு நிபுணர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அவர்கள் இந்நோய் தொடர்பான அறுவைச் சிகிச்சை முறைகள் மற்றும் நோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்து தங்களது புதுமையான கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவுள்ளனர். சர்வதேச அளவில் பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சையில் சிறந்து விளங்கும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களான இங்கிலாந்தைச் சேர்ந்தே பேராசிரியர் ஸ்டீவ் வெக்ஸ்னர் [Prof. Steven Wexner Chairman of Colorectal Surgery, Director- Digestive Disease Center,University College,UK], ஸ்பெயினைச் சேர்ந்த பேராசிரியர். அந்தனியோ எம் லேசி [Prof. Antonio M Lacy Spain, Chief of the Gastrointestinal Surgery Department Hospital Clinic Barcelona, Spain President of AIS Channel] மற்றும் பெருங்குடல் நோய்களுக்கான பன்னோக்கு மருத்துவ நடைமுறை மேலாண்மையில் ஈடுப்பட்டிருக்கும் டாக்டர் மனீஷ் சந்த் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொள்கின்றனர்.

ராயல் கேர் மருத்துவமனை அறிமுகம் செய்தது சிறப்பு ஆம்புலன்ஸ்

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக உடனுக்குடன் தகவல் பரிமாற்ற வசதியுடன் கூடிய சிறப்பு ஆம்புலன்ஸ் ராயல் கேர் மருத்துவமனை அறிமுகம் செய்தது

கோவை,மார்ச் 16:
மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை ஆம்புலன்ஸ் மூலம் இடமாற்றம் செய்யும் பொழுது உயிர் சேதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளியை இடமாற்றம் செய்யும் பொழுது சில சிரமங்கள் ஏற்படலாம். குறிப்பாக நோயாளியுடன் பயணிக்கும் செவிலியர்களுக்கு நோயாளியின் உடல் நிலையில் ஏற்படும் திடீர் நிகழ்வுகளை கண்டறிவதும் சமாளிப்பதும் கடினமாக இருக்கும். மேலும் ஆம்புலன்ஸ் மூலம் இடமாற்றம் செய்யப்படும் நோயாளியின் உடல் நிலையை மருத்துவமனையிலிருந்து கண்காணிப்பதிலும் சிகிச்சை முறைகளை வழிநடத்துவதிலும் சிரமங்கள் இருக்கும் இருக்கலாம். எனவே இதுபோன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஆம்புலன்சில் பயணிக்கும் நோயாளிகளை பற்றிய மருத்துவ குறிப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் அதி நவீன தகவல் பரிமாற்ற கழிவுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ராயல் கேர் மருத்துவமனையின் முதன்மை செயல் அலுவலர் மாதேஸ்வரன் கூறும்பொழுது; இந்த தகவல் பரிமாற்றத்தின் மூலம் இடமாற்றம் செய்யப்படும் நோயாளியின் நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு, ஈசிஜி குறித்த தகவல்கள் உடனுக்குடன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஆம்புலன்ஸ் புறப்படுவதிலிருந்தே பரிமாற்றம் செய்யப்படும். மருத்துவமனையின் பிரத்தியேக மருத்துவ குழுவானது தகவல்களின் அடிப்படையில் ஆம்புலன்சில் நோயாளியுடன் பயணிக்கும் மருத்துவர் மற்றும் செவிலியருக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்குவார்கள். அதே சமயத்தில் நோயாளிகள் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவர் எம்.எமன். சிவகுமார் கூறும்பொழுது; அதிநவீன ஆம்புலன்ஸ் மூலம் தகவல் பரிமாற்றம் மேம்பட்டு மருத்துவமனையிலிருந்து கூடுதல் கண்காணிப்பு அறிவுறுத்தலும் கிடைப்பதால் நோயாளிகளிடம் பரிமாற்றம் பாதுகாப்பான முறையில் நடைபெறுவது சாத்தியமாகிறது. இதனால் சரியான சிகிச்சை முறைகளும் உடனடியாக கிடைக்கப்பெற்று உயிர் சேதம் தவிர்க்கப்படுகிறது என கூறினார்.
ஆம்புலன்ஸை மேற்கு மண்டல ஐ.ஜி.பெரியய்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ஜாயிண்ட் டிரான்ஸ்போர்ட் கமிஷனர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தெற்கு ஆர்.டி.ஓ.பால்ராஜ் கலந்து கொண்டனர். முடிவில் ராயல்கேர் மருத்துவமனை மெடிக்கல் டைரக்டர் பரந்தாமன் சேதுபதி நன்றி கூறினார்.
24 மணிநேரமும் ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 91434 91434, 0422 2227444 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.