அகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்

 

அகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்

 

சென்னை மாநகர தலைவர் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் V. ரவிக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய துணைத் தலைவர் டாக்டர் தா பாலசுப்பிரமணியம் மாநில பொதுச் செயலாளர் பொரி செந்தில் மற்றும் ஆலய பாதுகாப்பு மாநில தலைவர் திரு நிரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி

அவர் கூறியது

 

இறையாண்மைக்கு எதிரானவர்களை எதிர்த்து 234 தொகுதியிலும் அகில பாரத இந்து மகா சபா வேட்பாளர்களை நிறுத்தும் மற்றும் மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்த தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் காசி மதுரா கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்

 

இந் நிகழ்வில் சென்னை மாநகர துணைத்தலைவர் தண்டபாணி சென்னை மாநகர இளைஞரணி தலைவர் முத்துக்குமார், கார்த்திக் சென்னை மண்டல ஆச்சார்யார் சபா அமைப்பாளர் ரவி சுவாமிகள் வடசென்னை மாவட்ட தலைவர் கிருபாகரன் பொதுச்செயலாளர் ஜெயபிரகாஷ் செயலாளர் ராஜசேகர் பொருளாளர் பாலன் மற்றும் பிரவீன் குமார் மணிகண்டன், சுந்தர், சுந்தர்ராஜன்,கோடீஸ்வரன், சரவணன், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி, யுவராஜ் ஆலய பாதுகாப்பு பொறுப்பாளர்கள் சுபாஷ் செல்லதுரை விஜயகுமார் புதிய உறுப்பினர் சேகர், சதீஷ் சிக்கலா, சமூக சேவகி செல்வராணி முத்துக்குமார் கிசன் வழக்கறிஞர் பிரிவு பாபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்