ஆலந்தூர் ஏஜிஎஸ் நிதி மேல்நிலைப்பள்ளியில் இலவச சீருடைகள் வழங்கப்பட்டது அன்னபூரணி சிவகுமார் மற்றும் யுவராஜ் வழங்கினார்கள்

ஆலந்தூரில் ஏஜிஎஸ்  நிதி மேல்நிலைப்பள்ளியில் மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பள்ளியில் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு மாணவி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்க ஏற்பாடு  செய்தனர் முன்னாள் மாணவ மாணவி திரு எஸ் அன்னபூரணி சிவகுமார் அவர்களின் ஏற்பாட்டில் பள்ளி செயலாளர் ஏ … Read More