இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழா

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் மொரீசியஸ் நாட்டின் துணை பிரதமர் லீலா தேவி … Read More