இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி

சென்னை

தரமணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறிகள் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட முகக் கவசம் இவைகளை 320 குடும்பங்களுக்கு வேளச்சேரி பகுதி கழக செயலாளர் திருM.சந்திரபோஸ் அவர்கள் 12.5.2020 அன்றுவழங்கினார்கள் உடன்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.