இறுதியில் டைய்ஸ் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை வருமானவரித்துறை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

ஒய்எம்சிஏ மெட்ராஸ் மற்றும் செயிண்ட் பால்ஸ் ரீக்ரியேஷன் கிளப் இன்னந்து தென்மண்டல அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டிகளை எழும்பூரிலுள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது, கடந்த 22ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த ஆக்கி போட்டிகள் இன்று மே 01ல் நிறைவு … Read More