உ. துரைராஜ் அவர்கள் ஏற்பாட்டில் விருகம்பாக்கம் தொகுதியில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கும் தொடர் விழா

 

 

திமுக தலைவர் மு. க ஸ்டாலின்

அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து 4வது வருடமாக மார்ச் 1முதல் 31 வரை தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ. துரைராஜ் அவர்கள் ஏற்பாட்டில் விருகம்பாக்கம் தொகுதியில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கும் தொடர் விழாவாக நடைபெற்று கொண்டு உள்ளது.
நேற்று நேசபாக்கம் ஜெ. ஜெ. நகரில்
அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது க.தனசேகரன் ,பகுதி செயலாளர் மு.இராசா ,மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன் ஆகியோர் உணவுகளை பொது மக்களுக்கு வழங்கினார்கள் இந்நிகழ்வுக்கு வட்ட செயலாளர்
Pk குமார் முன்னிலை வகித்தார் இளைஞர் அணி செயலாளர்
Avm. பிரபாகர் ராஜா
சோ.செந்தில் குமார்
G. லட்சுமி
சென்னை அரங்கநாதன்
மற்றும் கழக முன்னோடிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…