எச்.ஆர்.ஓ. சர்வதேச அமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் டாக்டர் எம் ஆர் சஞ்சீவி அவர்களின் தலைமையில்

எச்.ஆர்.ஓ. சர்வதேச அமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் டாக்டர் எம் ஆர் சஞ்சீவி அவர்களின் தலைமையில்

எஸ் குணசேகரன் ஆர் கே ரமேஷ் கொல்லிமலை சித்தர் நிர்மலா இவர்களின் முன்னிலையில்
சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
இவ்விழாவில் அமைப்பின் மாநில மகளிர் அணி தலைவர் ஜெ.சுமதி
மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா மாநில மகளிர் அணி செயலாளர் சத்யா தேவி
மற்றும் அமைப்பின் மாநில மாவட்ட
நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…