காலி குடங்களுடன் சாலை மறியல்.
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிகுட்பட்ட 1வது வார்டில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல். துறையூர் நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டில் உள்ள பொதுமக்கள் ஆத்தூர் சாலையில் காலி குடங்களுடன் நின்று தீடிர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதியில் … Read More