சிறார்கள் மீதான குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

      சென்னை பெசன்ட் நகரில் சிறார்கள் மீதான குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தை துன்புறுத்தப்படுகிறது, பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறது அல்லது கொல்லப்படுகிறது.  சிறார்கள் மீதான குற்றங்கள் என்பது பாலினம் சார்ந்ததல்ல; ஆண், பெண் குழந்தைகள் … Read More