தலைமுடியில் ஜடை பின்னலில் புதிய உலக சாதனை முயற்சி

 

சென்னை மே-08

தலைமுடியில் ஜடை பின்னலில் புதிய உலக சாதனை முயற்சியை தொடங்கிய பிரபல அழகு கலை நிபுணர் வாசுகி மணிவன்னன்…

ப்ரெண்டல் புயூட்டி சேகர் & அகாடமியின் நிறுவனர் வாசுகி மணிவன்னன் தலைமுடியில் ஜடை பின்னலில் ஒரு நாள் முழுவதும் (24 மணி நேரம்) தொடர்ந்து பெண்களுக்கு ஜடை பின்னல் சாதனை முயற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்த சாதனையை அவர் முடிக்கும் பட்சத்தில் அது புதிய உலக சாதனையாக அமையும், 07:06:2019 மாலை மணியலவில் தொடங்கிய இந்த உலக சாதனை முயற்சி 08:06:2019 மாலை 7 மணி வரை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் விடுதியில் நடைபெறுகிறது…