திருக்குறள் மகத்துவத்தை வலியுறுத்தி ஸ்கேட்டிங்கில் உலக சாதனை முய‌ற்சி

சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் தொண்டு நிறுவனம். ஹிமாலயா தொண்டு நிறுவனம்.இணைந்து நடத்தும்.

திருக்குறள் மகத்துவத்தை வலியுறுத்தி ஸ்கேட்டிங் மூலம் ஒரு நிமிடம் 12 வினாடி இல் 167 முறை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை முய‌ற்சி

செபாஸ்டின் ஜோஸ்வா பதினொரு வயது

வ உ சி மேல்நிலைப்பள்ளி பெரம்பூர் படிக்கும் மாணவன் இதில் கலந்து கொண்டு உலக சாதனை முயற்ச்சி செ‌ய்தா‌ர்

வரவேற்புரை: திரு பாக்யராஜ் அவர்கள் இதற்கு தலைமை ஏற்று உயர்திரு வ உ சி. பள்ளி தாளாளர் சிவராமன் அவர்கள்

முன்நிலை ஜமுனா அவர்கள்.

கார்த்திகேயன் நிர்வாக இயக்குனர் வ உ சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெரம்பூர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்து பரிசு வழங்குபவர் மாண்புமிகு பாண்டியராஜன் அவர்கள் அமைச்சர் தமிழ் வளர்ச்சித் துறை

சிறப்பு அமைப்பாளர் திரு கராத்தே குணசேகரன்

இந்த நிகழ்ச்சி வாழ்த்துரை செய்பவர் திரு யோகா சுரேஷ்குமார் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம்

நன்றிகளை தெரிவிப்பவர் திருமதி கோமளா பாக்யராஜ் அவர்கள்.