நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி இன்ஜினியர் &டெக்னாலஜி கல்லூரியில் 12.ம் ஆண்டு விளையாட்டு தினம் கொண்டாட்டம்

நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி இன்ஜினியர் &டெக்னாலஜி கல்லூரியில் 12.ம் ஆண்டு விளையாட்டு தினம்

கொண்டாடப்பட்டது
இதில் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி ராமையா அவர்களும் நேஷ்னல் டிஜிட்டல் விப்ரோ GE ஹெல்த் கேர் இந்தியா லீடர் k. முத்து குமார். ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்
இந்த நிகழ்வில் நியூ பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் கே.லோகநாதன் வரவேற்புரையை நிகழ்த்தினார்கள் இவர்களுடன் கல்லூரியின் துணை தலைவர் L.நவீன் பிரசாத்
முதல்வர் dr. T. சரவணன், A. சுவாமிநாதன்,
dr.G.துர்காதேவி மற்றும் கல்லூரியின்
ஆசிரியர்கள் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்…

நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி வித்யாஸ்ரம் பள்ளி ஆண்டு விழா

 

 

நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி வித்யாஸ்ரம் பள்ளி ஆண்டு விழா

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி
வித்யாஸ்ரமம் சி.பி.எஸ்.இ பள்ளியின் 5-ஆம் ஆண்டுப் பள்ளி ஆண்டு விழா நியூ
பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் கே. லோகநாதன் தலைமையில் பள்ளி வளாகத்தில
நடைபெற்றது

நியூ பிரின்ஸ் ஸ்ரீ
பவானி வித்யாஸ்ரமம் சி.பி.எஸ்.இ பள்ளியின் 5-ஆம் ஆண்டுப் பள்ளி ஆண்டு விழாவில்
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் மற்றும் உருவக
கலைஞரும் மனிதவள ஆலோசகருமான முனைவர் டிஜேஇ ரவி திலகன் ஆகியோர் சிறப்பு
விருந்தினர்களாகப் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்குப் பரிசுகளையும், கல்வி ஊக்கத் தொகையினையும் வழங்கிப்
பாராட்டினர். நியூ பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் கே. லோகநாதன்,
பள்ளியின் முதல்வர் வி.எஸ். மகாலட்சுமி, துணைத் தலைவர்கள் நவீன் பிரசாத்,
அர்ச்சனா, தலைமை ஆசிரியை வீணா இளங்கோவன், அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்
முனைவர் எஸ். ரகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
1.பள்ளி முதல்வர் வி.எஸ். மகாலட்சுமி.
2.மனிதவள ஆலோசகர் முனைவர் டிஜேஇ ரவி திலகன்.
3.தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்.
4நியூ பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் கே. லோகநாதன்.
5.நியூ பிரின்ஸ் கல்வி குழுமங்களின் துணைத் தலைவர் நவீன் பிரசாத்.
6அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் எஸ். ரகு.
மற்றும் பல்வேறு போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர்கள். பங்கு பெற்றனர்…