ரிஷிஸ் சர்வதேசப் பள்ளி ஆண்டு விழா
ரிஷிஸ் சர்வதேசப் பள்ளி ஆண்டு விழா மாங்காடு ரிஷிஸ் சர்வதேசப் பள்ளியில் மூன்றாம் ஆண்டு விழா நிகழ்ச்சி மிக சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது விழாவினை பள்ளியின் தாளாளர் திரு.என்.சக்திவேல், இயக்குனர் திருமதி பாலாம்பிகா சக்திவேல், முதல்வர் திருமதி.டி.பிருந்தா, துணை முதல்வர் திருமதி.சுப்ரியா, … Read More