லைன்ஸ் கிளப் கிண்டி லேபர் காலனி தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

 

 

லைன்ஸ் கிளப் கிண்டி லேபர் காலனி தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

 

56 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளியில் முதல் முறையாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது இந்த பொங்கல் விழா கிண்டி லைன்ஸ் கிளப் தலைவர் லைன். வி மோகன் தலைமையிலும் பள்ளியின் செயலாளர். மற்றும் தாளாளர். கே.ஆர். ஜெயக்குமார். பொருளாளர், என்.ராஜிவ் சர்மா. இவர்களின் முன்னிலையிலும் மூத்த உறுப்பினர்கள்.
லைன், சீனிவாசன்.
லைன்.குணசேகரன்.
லைன். சந்திரசேகர்.
லைன். சுரேஷ்,
இவர்களின் ஆசியுடனும். சங்க உறுப்பினர்கள் ஆதரவுடனும் சமத்துவ பொங்கல் விழா பொண்டாடப்பட்டது
இவ்விழாவில் கோலாப்போட்டி
உறியடி போட்டி பொங்கல் வைத்து பொண்டாடப்பட்டது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்க பட்டது..
விழாவின் இறுதியில் அறுசுவை உணவு வழங்க பட்டது…