வேடசந்தூரில் நடந்த ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம்

வேடசந்தூர், மே.23& புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். வேடசந்தூரில் நடந்த ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் வலியுறுத்தல் ஓய்வு பெற்ற அலுவலர்கள் … Read More