6 ஆடி நீளமுள்ள பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்

திருப்பூர் பல்லடத்தில் தங்கும் விடுதியில் 6 ஆடி நீளமுள்ள பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள் . வடுகபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் தங்கும் விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள் தங்கி பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் நிலையில் விடுதி வளாகத்திற்குள் … Read More