பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பி்ல்லை: : மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்த பாதிப்பும் இ்ல்லை என மத்திய அமைச்சர் பேசியுள்ளார். பெட்ரோல், டீசல்விலை வரலாறு காணாத அளவிற்கு எகிறி வருகிறது. இதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூறியது, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனென்றால்நான் ஒரு மத்திய அமைச்சர், எனக்கு அரசின் சலுகைகள் உள்ளன. அவற்றை நான் பயன்படுத்தி வருவதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வுபற்றி எனக்கு கவலையில்லை என்றார்.