திரு.மதி ஒளி ராஜா பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திரு.மதி ஒளி ராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஊடகத்துறையில், தனது தந்தை வழியில் பயணித்தும், ஆரம்பகால TUJ உறுப்பினராகவும் இன்றுவரை பணியாற்றும் ஊடக தோழர் மதிஒளி ராஜா அவர்களுக்கு அரசுமலர் குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..