யானை தாக்கியதில் ஒருவர் பலி
கோவை அருகே யானை தாக்கியதில் ஒருவர் பலி
ஆலாந்துறை பகுதியில் வேட்டைக்காரன் கோயிலுக்கு செல்லும் வழியில் யானை தாக்கியதில் ஒருவர் பலியானார். யானை தாக்கியதில் இடுப்பு எலும்பு முறிந்து ரமேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.