9 பேருக்கு பன்றிக்காய்ச்சல் : மாவட்ட சுகாதாரத்துறை தகவல்

கோவை மாவட்டத்தில் 9 பேருக்கு பன்றிக்காய்ச்சல் : மாவட்ட சுகாதாரத்துறை தகவல்

கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலால் 9 பேரும், டெங்கு காய்ச்சலால் 4 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 13 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *