சர்கார் பட டிக்கெட் அதிக ரேட்.. தியேட்டர் லைசென்ஸ் ரத்து.

மதுரையில் சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்று ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *