நாமக்கல் அருகே வாகனம் மீது வேன் மோதி விபத்து: 3 பேர் பலி

நாமக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து: 3 பேர் பலி

Nov 07, 2018

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே 2 இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவந்தோர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மணிகண்டன் கனகராஜ் மற்றும் செல்வராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *