தார் சாலை அமைக்கவும், பேவர் பிளாக் அமைக்கவும், சாக்கடை வடிகால் அமைக்கவும், நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க பூமி பூஜை
கோவை புறநகர் மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொண்டாமுத்தூர் ஒன்றியம் தீத்திபாளையம் ஊராட்சி பேரூர் செட்டிபாளையம் மற்றும் மாதம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூபாய் 3 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கவும், பேவர் பிளாக் அமைக்கவும், சாக்கடை வடிகால் அமைக்கவும், நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கவும்,
உயர்திரு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கி வைக்கப்பட்டது ஊராட்சி செயலாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டார்.