நாய் கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல்
சென்னை பிரியாணி பிரியர்கள் கவனத்திற்கு…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து
சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 1000 கிலோ நாய் கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.