விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா:

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் R.நடராஜ் I.P.S,DGP(R) அவர்கள் தலைமையில்
121-வது வார்டு, சென்னை, மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட, மயிலை, சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலை பள்ளியில்” – மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று (19-11-2018 காலை 10-00 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் 216 மாணவ,மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் நீதியரசர் பிரபா ஸ்ரீதர் அவர்களும் ,செயலாளர் திரு. சுரேஷ் , தலைமை ஆசிரியர். சி.பி.சுப்பிரமணியம் அவர்களும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் மயிலாப்பூர் பகுதி கழகத் தலைவர் திரு.நரேஷ், மயிலாப்பூர் தொகுதி மாணவரணி செயலாளர் திரு.கணேஷ் பாபு,121-வட்ட கழகச் செயலாளர் திரு.ஆம்ஸ்ட்ராங், திரு.நாகமணி, திரு.கன்னியப்பன்,ஆ.வாசு, டி.நரசிம்மன், திரு டி.பெருமாள், திருமதி டி.கல்யாணி, திரு கே.தேவந்திரன் திரு.தயாளன், திரு.சத்யா, திரு.தேவராஜ், திரு.வீரா, திரு.வேலாயுதம், மற்றும் மகளிர் அணி அமைப்பாளர்களும் கழக உறுப்பினர் களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *