கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் முதல் கட்டமாக
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் முதல் கட்டமாக தாசில்தார் மயிலாப்பூர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அரிசி, மருந்து, பிஸ்கட், பால் பவுடர் போர்வை துணிமணி மயிலாப்பூர் வாசிகளிடம் பெற்றது, எனது செலவில் பல் பொருட்கள் இன்று தனி லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படும்.