6 ஆடி நீளமுள்ள பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்

திருப்பூர் பல்லடத்தில் தங்கும் விடுதியில் 6 ஆடி நீளமுள்ள பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள் . வடுகபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் தங்கும் விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள் தங்கி பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் நிலையில் விடுதி வளாகத்திற்குள் 6 அடி நீளத்திற்கு மேல் உள்ள பாம்பு புகுந்ததை கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடித்தனர், இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *