சேலம் மாவட்டம் வீரகனூர் பேரூராட்சியில் 100 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்

சேலம் மாவட்டம் வீரகனூர் பேரூராட்சியில் 100 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களையும் சேலம்புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ex மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் உயர்திரு ஆர்.இளங்கோவன் மற்றும் எம்பி,எம்எல்ஏக்களை கீரிப்பட்டியில் ஆத்தூர் கழக ஒன்றியசெயலாளர் திரு ரஞ்சித் அவர்கள் தலைமையில் கழகத்தினர் வரவேற்றனர்
தம்மம்பட்டியில் மாவட்ட அம்மா பேரவை துணைதலைவர் *திரு.V.S.ஸ்ரீகுமரன்* அவர்கள் தலைமையில் கழகத்தினர் வரவேற்றனர்
செந்தாரப்பட்டியில் மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ஆத்தூர் ACMS பருத்தி கூட்டுறவு சங்க துணைதலைவர் திரு.துரை.ரமேஷ் அவர்கள் தலைமையில் கழகத்தினர் வரவேற்றனர்.ஆத்தூரில் நகரகழக செயலாளர் திரு *மோகன்* மற்றும் நகர அம்மா பேரவை செயலாளர் திரு *A.G.முரளிச்சாமி* அவர்கள் தலைமையில் கழகத்தினர் வரவேற்றனர்
ஆத்தூர் நகரத்தில் மாற்றுகட்சியினர் மற்றும் புதிய வாக்காளர்கள் *மாண்புமிகு முதல்வர்* அவர்கள் தலைமையில் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *