சாலைகளில் நடுவே உள்ள வீதியில் சாலை போட அக்கிராம மக்கள் எதிர்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணியாண்டப்பள்ளி கிராமங்களை இணைக்கும் சாலைகளில் நடுவே உள்ள வீதியில் சாலை போட அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கன்ரட்டர் சாலை அமைப்பது மழை காழங்களில் மிக பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் மழைக்காலங்களில் நீர் வடிகால் செல்லாமல் கிராமத்துக்கு செல்லும் அப்போது வீடுகள் மண் சுவர்களால் கட்டப்பட்ட குடிசைகள் சேதம் ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இதற்கான அதிகாரிகள் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மக்கள் உயிரை துச்சமாக மதிக்கும் அரசு அதிகாரிகள் கவனம் கொள்ள வேண்டும்