ரயில் மோதி விபத்தில் பெண் பலி
ரயில் மோதிய விபத்தில் பெண் பலி இன்று மதியம் மதுரை மாவட்டம் டிவிஎஸ் நகர் இஎஸ்ஐ மருத்துவமனை பின்புறம் தண்டவாளத்தை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ரயில் மோதி விபத்தில் பலி இவரை பற்றி தெரிந்தவர்கள் மதுரை ரயில்வே நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அல்லது சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும்