சிறுத்தைப்புலி தாக்கியதில் மூன்று பேர் காயம்
வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் நாகலேறி பகுதியில் சிறுத்தைப்புலி தாக்கியதில் அலமேலு என்ற பெண் மற்றும் ஊர்கவுன்டர் பாரதி, சந்தோஷ் ஆகிய மூன்று பேர் காயம்.அரசு மருத்துவ மனையில் அனுமதி.
மேலும் சிறுத்தை புலி கரும்புதோட்டத்தில் பதுங்கியுள்ளதாக கூறி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.