சேலத்தில் தேசிய கொடி அவமதிப்பா? வழக்கறிஞர் எச்சரிக்கை..

பத்திரிக்கையாளர் ஸ்டிக்கரை பொது மக்கள் மத்தியில் காவல் துறையினர் முன்பு, கிழிக்க சொல்லி யார் அதிகாரம் கொடுத்தார்கள் என வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். . தேசிய கொடியை சுமக்க இந்திய பிரஜை அனைவருக்கும் உரிமை உண்டு. இது குறித்து பேச யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *