Dr.த.இரா.கவியரசு அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதைச் செய்தார். திருவள்ளுவர் சிலைக்கு திருவிழா-2019.
சேலம் மாங்கனி மாநகரில்
அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கம்
(TJA),
உயிர்மெயத் தமிழ் சங்கம்
மற்றும்
மக்கள் சட்ட உரிமைக் கழகம்
இணைந்துக் கொண்டாடிய
திருவள்ளுவர் திருவிழா-2019.
மிகப் பிரமாண்டமான முறையில்
நடைப்பெற்றது.
இவ்விழா
மாவட்டத் தலைவர்
திரு.பெ.இராஜேந்திரன்
அவர்கள் தலைமையில்,
மாவட்டச் செயலாளர்
திரு.சி.முத்துசாமி,
மாவட்டச் சிறப்பு ஆலோசகர்
“செயல் வீரர்”
திரு.கு.ஶ்ரீ குரு,
மாவட்டப் பொருளாளர்
திரு.மு.வைத்தியலிங்கம்
இவர்களின் முன்னிலையில்,
உயிர் மெய்த் தமிழ்ச் சங்க நிர்வாகி திரு.கணேசன் அவர்கள்
வரவேற்புரையில்,
திருவள்ளுவர் & ஒளவையார் திருப்புகழ் சிலைகளுக்கு
வாகன அணிவகுப்போடு
தேசியத் தலைவர்
*Dr.த.இரா.கவியரசு*
அவர்கள்
மலர் மாலை அணிவித்து
மரியாதைச் செய்தார்.
மேலும்,
*ஜான் போஸ்கோ பள்ளி
அன்புக் குழந்தைகளுக்கு
நலத்திட்ட உதவிகள்
வழங்கப்பட்டது.
*TJA நிர்வாகிகளுக்கு
ரூ.2.5 லட்சம் விபத்துக் காப்பீடு
இலவசமாக வழங்கப்பட்டது.
*கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,
சமூகச் சேவகர்கள் என
பல்வேறுச் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
*மக்கள் சட்ட உரிமை கழகத்தின் சார்பில்,
தேசியத் தலைவர் Dr.த.இரா.கவியரசு அவர்கள் உள்ளிட்ட சிறந்த நிர்வாகிகளுக்கு விருதுகள்
வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில்,
தேசியத் தலைவர்
Dr.த.இரா.கவியரசு அவர்கள்
விருதுகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
உயிர்மெய்த் தமிழ்ச் சங்கத்தின்
மாநிலத் தலைவர்
“வாழும் பாரதியார்”
*சிவ.சொல்லரசர்* அவர்கள்
விருதாளர்கள் பற்றி விளக்கயுரையாற்றினார்.
இவ்விழாவில்,
ஓ டெக்ஸ் உரிமையாளர்
திரு.M.A.இளங்கோவன்,
மக்கள் சட்ட உரிமைக் கழக
சேலம் மாவட்டச் செயலாளர்
திரு.R.V.பாபு,
தேசியத் துணைத் தலைவர்
திரு.இரா.அயோத்தி,
மாநில ஆலோசகர்
திரு.சுப.முருகன்,
ஶ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் நிறுவனர்
திரு.அ.சி.தென்னரசு,
சமூக ஆர்வலர் Dr.இரா.பெரியசாமி,
பசுமைப் பேனா ஆசிரியர் திரு.தினேஷ்,
பட்டிமன்றப் புகழ் திரு.புலவர்.ப.இராமன்,
அருங்குறள் ஆசிரியர்
திரு.பா.மா.ஆறுமுகம்,
ஐநா சபையின் விருதாளர்
திருமதி.தேவிகா,
தங்கப் பதக்கம் புகழ்
செல்வி.நேத்ரா,
திருக்குறள் புகழ்
செல்வன்.கலைராசன்
மற்றும்
அனைத்து நிர்வாகிகளும்
சமூக ஆர்வலர்களும்,
கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,
சமூகச் சிந்தனையாளர்கள் என
திரளாகக் கலந்துக் கொண்டுச்
சிறப்பித்தனர்கள்.
நிகழ்வின் இறுதியில்
மாவட்ட PRO
திரு.கே.சசிக்குமார் அவர்கள்
நன்றியுரையாற்றினார்.