சிலம்பம் சுற்றுப்போட்டியில் கல்பனா என்கின்ற மாணவி வெற்றி பெற்றுள்ளார்
மாவட்ட மாநில அளவில் சிலம்பம் சுற்றுப்போட்டியில் கல்பனா என்கின்ற மாணவி வெற்றி பெற்றுள்ளார்
இந்த மாணவி திருவண்ணாமலை மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் இடமும் மற்றும் விளையாட்டு அலுவலர் திருமதி ஜெயக்குமாரி அவர்களிடமும். மற்றும் மாவட்ட ஆட்சியாளர் கந்தசாமி அவர்களிடமும் பாராட்டுப் பெற்றார்
இவர் இலவசமாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி கற்றுக் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது