ஜீவா சுரக்ஷா தன்வந்திரி மருத்துவமனை திறப்புவிழா
கோவை சித்தாபுதூரில் ஜீவா சுரக்ஷா தன்வந்திரி மருத்துவமனை திறப்புவிழா நடைபெற்றது இதனை சமூக ஆர்வலர் எஸ்.பி.வி.அன்பரசன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அருகில் மருத்துவமனை நிறுவனர்கள் பிரசன்னா மணிகண்டன், லயன் ஏ.வி.ஆர். பிச்சைமுத்து, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன், கோவை சட்டம் ஒழுங்கு கமிஷனர் சுந்தர்ராஜ், காட்டூர் C1 காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சிவக்குமார், கே.ஆர்.பேக்ஸ் கே.ஆர்.பாலன், ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.