ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டம், சென்னையில் நடைபெற்றது,
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டம்
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஆலந்தூர் சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் பகுதி தலைவர் சீத்தாபதி தலைமையில் மாவட்ட தலைவர் ரூபி. மனோகரன் முன்னிலையில் நடைபெற்றது, இதில் அகில இந்திய பொதுச்செயலாளர் வெல்லபிரசாத். தெற்கு மண்டல தலைவர் சிக்கந்தர். ஜெயவேல். தமோதரன். யுவராஜ். நாராயணன். ராஜேந்திரன். கேசவபெருமாள். ஐயப்பன். கண்ணன். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.