தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகமும் நாக்பூர் AIR சட்ட அகாடமி கல்வியியல் குழுமம் மற்றும் ஆராய்ச்சி மையம்

தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகமும் நாக்பூர் AIR சட்ட அகாடமி கல்வியியல் குழுமம் மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து சட்டப் பல்கலைக்கழக மற்றும் AIR இணைய வழி கல்வி உதவு தொகுப்பகம் மற்றும் AIR சட்ட செயலி பகிர்வகம் ஆகியவை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது . சட்டக் கல்வி இன்றை கால கட்டத்தில் வழக்குரைஞர் தொழிலுக்கு மட்டுமின்றி மனித வாழ்வின் அனைத்து பரிமானங்களுக்கும் அகண்ட விரிவாக்கத்தின் தேவையை உள்ளடக்கியதாக உள்ளது.சட்டம் மற்றும் நீதியின் தொடுவானம் விரிவடைந்து புதிய சட்டவியல் முறை எழுந்து சட்டக் கல்வி அதிக திறன் படைத்த வழக்கறிஞர்கள் அறிஞர்கள் நீதிபதிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியோரை பொருளாதாரத்தின் உலக மயமான சட்டம் சார்ந்த வல்லுநர்களை உருவாக்க வேண்டியுள்ளது.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் இங்கு பயிலும் மாணவர்கள் சிறந்த கல்வித்தரம் மற்றும் பணி வாய்ப்புகளை பெறும் வகையில் இந்தியா மற்றும் உலகளவில் பல்வேறு நிறுவனங்களின் தொழில் நுட்ப மற்றும் சட்ட அறிவு திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து அதன் தொடக்க விழா தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் பெருங்குடி வளாகத்தில் பல்கலைக்கழக அரங்கத்தில் 2.2.19 11.00 மணிக்கு இந்நிகழ்வில் தமிழக சட்டம் திரு.சி.வி.சண்முகம் இணைவேந்தர் தலைமை தாங்குகிறார். துலைமை விருந்தினர் ஆகியோர் மதிப்பிற்குரிய சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் இவ்வசதி பல்கலை இளங்கலை, முதுகலை ஆய்வு . வழக்கறிஞர்கள் நீதிமன்றங்கள். சட்ட தொழில் வினைஞர்களுக்கும் பயன்படும் விதத்தில் அமைந்துள்ளது.இது பிரிவு கவுன்சில் காலத்திலிருந்து இன்று வரை அனைத்து தீர்ப்பு திரட்டுகளை உள்ளடக்கியதாக தனிப்பயனாக்கப்பட்ட கல்வி இணைய வசத், தகவல்களம், சட்டக் கல்வி சட்டம் சார்ந்த மேம்படுத்தப்பட்ட மற்றும் ஆய்வு உபகரணங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *