திருடனை மடக்கி பிடித்து அடித்து உதைத்த பெண்

அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் திருடிய திருடனை மடக்கி பிடித்து அடித்து உதைத்த பெண். கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கனோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் முழு உடல் பரிசோதனை மையத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. நோயாளிகளின் செருப்பு, செல்போன், உடமைகள் திருடப்பட்டன. இன்று காலையில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த ஒரு நபர் செருப்பை திருட முயன்றார். இதனை பார்த்தவர்கள் மடக்கி பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் [11:20 AM, 2/13/2019] +91 73737 97017: கோவை அரசு மருத்துவமனையில் திருடனொருவனை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர் , , , , , நீலகிரி கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புற நோயாளிகளும் உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர், , , , , குறிப்பாக கோவை நீலகிரி ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரதான பெரிய மருத்துவமனை கோவை அரசு மருத்துவமனை

இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை அறை அருகே திருடன் ஒருவன் நோயாளியின் உடமைகளை திருட முற்பட்டு இருக்கிறான்,

இதனை கண்டு கொண்ட பொதுமக்கள் திருடனை பிடித்து சரமாரியாக அடித்ததால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது

திருடன் இதுபோன்று திருட்டு சம்பவத்தில் மாட்டிக்கொள்வது நான்காவது முறையாகும், , , , , , இதுபோன்ற சம்பவம் அரசுமருத்துவமனையில் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது,

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிவர்கள் தங்களுடைய கையில் வைத்திருக்கும் சொற்ப பணத்தை வைத்துக் கொண்டே அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள், உடனடியாக இது போன்ற சம்பவம் நடைபெறாத வண்ணம் இருக்க சிசிடிவி கேமராக்களை வைக்க வேண்டும் எனவும் செக்யூரிட்டிகளை பலப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது,

Add Your Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *