இந்திய அரசு நேரு யுவகேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் இணைந்து வழங்கும் கலை இலக்கிய போட்டிகள்.
இந்திய அரசு நேரு யுவகேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் இணைந்து வழங்கும் கலை இலக்கிய போட்டிகள்.
வரவேற்புரை ! திருமதி.சாந்தி. தாளாளர். ராமகிருஷ்ணா பள்ளி.
தலைமை :திரு. சம்பத் அவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நேரு யுவகேந்திரா
முன்னிலை ! திரு. சுரேஷ்குமார். நிறுவனர். சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம்
போட்டியை துவக்கி வைத்தவர்கள் ! திரு. டாக்டர். ராஜ்குமார் நிறுவனர் செல்வி கிளினிக். உலக சாதனையாளர். திரு. காஞ்சனா. காவல் ஆய்வாளர்.
பரிசு வழங்கி பாராட்டுபவர் ! உயர்திரு. சுபாஷ் அவர்கள். தலைவர் தமிழ்நாடு பத்திரிகை யாளர் சங்கம்.
வாழ்த்துரை ! திரு. ராஜ்பிரியன். சமூக சேவகர்.
நன்றியுரை ! திரு சுவேதா. போட்டி ஒருங்கிணைப்பாளர்.
சேம்பியம் முதலிடம் ! சத்யசாய் சமச்சீர் பள்ளி. திருவெற்றியூர்.
சேம்பியன் இரண்டாமிடம் ! விசா கான் வேண்ட். கொளத்தூர்.
சேம்பியன் மூன்றாமிடம் ! V. O . C. வித்யாலயா. பெரம்பூர்.