தேசியத் தலைவர் Dr.த.இரா.கவியரசு அவர்களின் (05.03.19) பிறந்தநாளை முன்னிட்டு, தலைமை அலுவலகம் திறப்பு விழா

அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின்
தேசியத் தலைவர்
Dr.த.இரா.கவியரசு
அவர்களின்
(05.03.19) பிறந்தநாளை
முன்னிட்டு,

கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஊத்தங்கரை
சிங்காரப்பேட்டையில்,
மண்டலத் தலைமை அலுவலகம்
திறப்பு விழாவும்,
சமூக ஆர்வலர்களுக்கு
பாராட்டு விழாவும்,
மற்றும்
சேலம் மாவட்டத்தில்
அரசு தலைமை மருத்துவமணையில்
20 நிர்வாகிகள் 5950 ML.
இலவச இரத்த தானம் வழங்குதலும்,
தொன் போஸ்கோ பள்ளியின்
அன்புக் குழந்தைகளுக்கு
நலத்திட்ட உதவிகள்
வழங்குதலும்,
மக்கள் சட்ட உரிமைக் கழகத்தின் சார்பில்
சிறப்பு பூஜைகளும்
சிறப்பாக நடைப்பெற்றது.

இவ்விழாவில்
தேசியத் தலைவர்
Dr.த.இரா.கவியரசு,
தமிழ்நாடு
மாநிலச் செயலாளர்
“பாலிமர் நீயூஸ்”
ஆர்.மணிகண்டன்,
மாநிலச் செய்தித் தொடர்பாளர்
“நீயூஸ் ஜெ”
ஆ.நந்தக்குமார்,
மாநில இ.செயலாளர்கள்
“மாலை மலர்”
இரா.தமிழ் குமரன்,
“வெளிச்சம்”
கு.அருண்குமார்,
மண்டலத் தலைவர்
“தினச்சுடர்”
எஸ்.பாபு,
மண்டல இ.செயலாளர்
அ.சி.தென்னரசு,
சேலம் மாவட்டத் தலைவர்
பெ.இராஜேந்திரன்,
மாவட்ட செயலாளர்
சி.முத்துசாமி,
மாவட்ட பொருளாளர்
மு.வைத்தியலிங்கம்,
மா.சிறப்பு ஆலோசகர்
கு.ஶ்ரீ குரு,
மா.செ.தொடர்பாளர்
தனசேகரன்,
திருவண்ணாமலை
மாவட்ட செயலாளர்
“ராஜ் நீயூஸ்”
தே.அன்பரசு,
வேலூர் மாவட்ட செயலாளர்
“பாலிமர் நீயூஸ்”
கே.திருநாவுக்கரசு,
ஓசூர் அலுவலகப் பொறுப்பாளர்
பி.எஸ்.மணி,
மக்கள் சட்ட உரிமைக் கழகத்தின்
மாவட்ட செயலாளர்
ஆர்.வி.பாபு,
உயிர்மெய்த் தமிழ்ச் சங்கத்தின்
மாநிலத் தலைவர்
சிவ.சொல்லரசு
மற்றும்
நிர்வாகிகள்,
உறுப்பினர்கள்
என அனைவரும்
திரளாகக் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *